Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுத்துறை எண்ணெய் நிறுவன பங்குகள் உயர்வு

பொதுத்துறை எண்ணெய் நிறுவன பங்குகள் உயர்வு
சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை 3.18 ரூபாயும், டீசலின் விலை 3.09 ரூபாயும் அதிகரித்திருப்பதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றமடைந்தது என்று கூறப்படுகிறது.
2015 ஜனவரியிலிருந்து பெட்ரோலின் விலை ஐந்தாவது முறையாக மாற்றி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டீசல் விலை மாற்றமடைவது இது நான்காவது முறையாகும்.
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் 5 சதவிகிதம் உயர்ந்து 350 ரூபாய்கு வர்த்தகமாகி வருகிறது. பாரத் பெட்ரோலியம் 4 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 776க்கு வர்த்தகமாகி வருகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 3 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 640-க்கு வர்த்தகமாகி வருகிறது.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP