Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆனந்த்ரதி, ஜியோஜித், ஐஐஎஃப்எல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது

என்எஸ்இஎல். விவகாரம்:
ஆனந்த்ரதி, ஜியோஜித், ஐஐஎஃப்எல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது!
 என்எஸ்இஎல் எக்ஸ்சேஞ்சில் சில ஆண்டுகளுக்கு முன்பு முறைகேட்டின் காரணமாக முக்கியமான மூன்று முன்னணி புரோக்கிங் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனந்த்ரதி கமாடிட்டீஸ் நிறுவனத்தின் அமித் ரதி, ஜியோஜித் காம்டிரேட் நிறுவனத்தின் சி.பி.கிருஷ்ணன், இந்தியா இன்ஃபோலைன் கமாடிட்டீஸின் சிந்தன் மோடி ஆகிய மூவரையும் கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு இந்தக் கைது நடவடிக்கையை எடுத்திருக்கிறது. என்எஸ்இஎல் மோசடி தொடர்பாக இந்த மூவரையும் மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு ஏற்கெனவே விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close