Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்...

 

3.30 மணி நிலவரம்

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 50.70 புள்ளிகள் குறைந்து 28659.17புள்ளிகளுக்கு வர்த்தகமானதுதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 12.10 புள்ளிகள் குறைந்து 8699.95 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 50.70 புள்ளிகள் குறைந்து 28659.17 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 12.10 புள்ளிகள் குறைந்து 8699.95 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.

10 கிராம் தங்கத்தின் விலை 59 ரூபாய் குறைந்து 25,860 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு மூன்று ரூபாய் அதிகரித்து 3064 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.71 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

வர்த்தக நேர முடிவில் இந்திய சந்தைகளின் அனைத்து துறைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1150 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1663 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 124 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 17 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 31 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், இரண்டு நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

 

ஏற்றப் பங்குகள்

பார்தி ஏர்டெல் 5.99%

எம் அண்ட் எம் 3.00%

டெக் மஹிந்திரா 2.82%

என் டி பி சி 2.67%

ஜீ என்டர்டெயின்மென்ட் 2.11%

 

இறக்கப் பங்குகள்

ஹிண்டால்கோ -5.80%

கெர்ய்ன் இந்தியா -3.38%

சேச ஸ்டெர்லைட் -2.40%

டாடா ஸ்டீல் -2.07%

பிபிசிஎல் -1.96%

 

1.30 மணி நிலவரம்

இறக்க நிலை மாறாத இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 54.99 புள்ளிகள் குறைந்து 28654.88 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 14.00 புள்ளிகள் குறைந்து 8698.05 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை இரண்டு ரூபாய் குறைந்து 25,917 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 3,081 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.70 ரூபாயாக வர்த்தகமாகிறது.

அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக எஸ்..டி காம்போஸைட் 0.32% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. குறைந்த பட்சமாக ஹேங்செங் 0.71% இறக்கத்தில் வர்த்தகமாகிறது. ஆசிய சந்தைகள் நேற்றைப் போலவே இன்றும் மந்த நிலையிலும் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள்

பார்தி ஏர்டெல் 7.53%

ஹெச்சிஎல் டெக் 2.40%

ஹெச் யூ எல் 1.85%

எம் அண்ட் எம் 1.75%

டெக் மஹிந்திரா 1.44%

 

இறக்கப் பங்குகள்

ஹிண்டால்கோ -4.82%

கெர்ய்ன் இந்தியா -2.19%

சிப்லா -1.94%

டி எல் எஃப் -1.86%

செஸா ஸ்டெர்லைட் -1.778%

 

 11.30 மணி நிலவரம்

இறக்கத்தில் இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 44.12 புள்ளிகள் குறைந்து 28665.75 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 12.85 புள்ளிகள் குறைந்து 8699.20 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.06 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து 25,920 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2636 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2465 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்து 3,085 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.76 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

 

ஏற்றப் பங்குகள்

ஹெச்சிஎல் டெக் 2.50%

விப்ரோ 2.28%

இன்ஃபோசிஸ் 1.57%

ஹெச் யூ எல் 1.55%

என் டி பி சி 1.23%

இறக்கப் பங்குகள்

டி எல் எஃப் -3.80%

ஹிண்டால்கோ -3.51%

கெர்ய்ன் இந்தியா -3.29%

பேங்க் ஆஃப் பரோடா -2.29%

லுபின் -2.06%


9.30 மணி நிலவரம்

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 61.60 புள்ளிகள் ஆதிகரித்து 28771.47 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.45 புள்ளிகள் குறைந்து 8729.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் குறைந்து 25,919 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 102 ரூபாய் அதிகரித்து 3061 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.77 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

தற்போதைய நிலவரப்படி வங்கி, மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்திலும், ஹெல்த் கேர், மெட்டல், எஃப்.எம்.சி.ஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.

ஏற்றப் பங்குகள்

ஹெச் சி எல் டெக் 1.61%

ஏசியன் பெயிண்ட்ஸ் 1.12%

எஸ் பி ஐ 0.99%

டாடா ஸ்டீல் 0.90%

பிபிசிஎல் 0.88%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் -1.66%

கெர்ய்ன் இந்தியா -1.62%

லுபின் -1.39%

கோல் இந்தியா -1.23%

என் எம் டி சி -1.23%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ