Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் - 22.03.2015

நிப்டி எதிர்பார்ப்புகள்; வார இறுதியில் இறக்கம் நிற்கலாம்!

செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் சந்தையின் போக்கு இருக்கும். நடப்பு காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு செய்திகளும் சந்தையின் திசையை தீர்மானிப்பதாய் அமையும் என்றும் டெக்னிக்கலாக ஒரு கரெக்‌ஷனுக்கு வாய்ப்பு இருப்பதைப் போன்ற சூழலே நிலவுகின்றது என்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும், புதிய டிரேடர்களும் வியாபரத்தின் அளவை கணிசமாக குறைத்துக்கொள்ள வேண்டிய காலம் இது என்றும் சொல்லியிருந்தோம். நான்கு நாட்கள் இறக்கத்தையும் ஒரே ஒரு நாள் ஏற்றத்தையும் கொண்டிருந்த நிப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 290 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. வரும் வாரத்திலும் ஏற்ற இறக்கம் (வாலட்டைலிட்டி) அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.  இந்த வாலட்டைலிட்டி இறக்கத்தை நோக்கியதாக இருக்கவும் வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள் வெளிவர உள்ளது. இது சந்தையின் எதிர்பார்ப்பின்படி இல்லாவிட்டால் வேகமான இறக்கம் வந்துவிடும் வாய்ப்பு இருக்கின்றது என்பதை நினைவில் கொண்டே டிரேடர்கள் செயல்படவேண்டியிருக்கும். புதிய டிரேடர்களூம் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் நல்ல பண்டமென்டல்கள் உள்ள ஸ்டாக்குகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸிடன் வியாபாரம் செய்யலாம். இந்த சூழ்நிலையில் ஷார்ட் சைட் மற்றும் ஒவர்நைட் பொசிஷன்களை முழுமையாக தவிர்ப்பதே நல்லது. டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகிவிட வாய்ப்புள்ளதால் டெக்னிக்கல் டிரேடர்கள் மிகுந்த கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

நிப்டி 13-03-15 முடிவில்

8647.75

-128.25

வாராந்திர அளவில் 20-03-15 வரை – ஸ்பாட் நிப்டி

சப்போர்ட் லெவல்

8555

8465

8365

ரெசிஸ்டென்ஸ் லெவல்

8815

8955

9040

தினசரி அளவில் -15-03-15 டிரேடிக்கிற்கு – ஸ்பாட் நிப்டி

சப்போர்ட் லெவல்

8570

8490

8405

ரெசிஸ்டென்ஸ் லெவல்

8785

8930

9010

         

 

 

 

முக்கிய பொருளாதார டேட்டா வெளியீட்டு அட்டவணை

இந்தியா

காலகட்டம்

16-03-2015

டபிள்யுபிஐ இன்ப்ளேஷன்

பிப்ரவரி

அமெரிக்கா

காலகட்டம்

16-03-2015

இண்டஸ்ட்ரீயல் ப்ரொடக்‌ஷன்

பிப்ரவரி

18-03-2015

பெடரல் வட்டி விகிதம்

 

19-03-2015

ஜாப்லெஸ் க்ளெய்ம்

14/மார்ச்

யுனைட்டெட் கிங்டம்

காலகட்டம்

18-03-2015

அன் எம்ப்ளாயின்மெண்ட் ரேட்

ஜனவரி

18-03-2015

பேங்க் ஆப் இங்கிலாந்து – எம்பிசி மீட்டிங் மினிட்ஸ்

 

  

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 13-03-15 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்; கான்கார்-1663.70, ஜிடிஎல்-443.20, பாரதிஏர்டெல்-400.25, ஜீப்லியண்ட்-165.30, ஹேவெல்ஸ்-294.25, எலிகான் -59.65, ஐடியா-182.10, போலாரிஸ்-158.55, வோல்டாஸ்-289, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்-191.35, சின்டெக்ஸ்-125.15, ஐபிஎபிபிஎம்-327.85, ஜேஎஸ்எல்-42.65.

கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூம் கணிசமான அளவு அதிகரித்த பங்குகள்- டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்; என் டிபிசி-159.45, டாடாமோட்டார்டிவிஆர்-337.60, பவர்கிரிட்-146.60, பஜாஜ் ஆட்டோ-2023.10, டாடாமோட்டார்ஸ்-558.35, விப்ரோ-639.25, டாடாபவர்-79.70, ரிலையன்ஸ்-850.10, இந்தியாபுல்ஹவுசிங்-565.50, பாரதிஏர்டெல்-400.25, ப்ராஜ்இண்ட்-68.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (பத்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்- இன்ப்ராடெல்-387.90, ஓபராய்ரியாலிட்டி-282.65, ஜீலியர்னிங்-34.90, என்டீபிசி-159.45, எம் அண்ட் எம் பைனான்ஸ்-256.95, எப் ஆர் எல்-103, டாடாமோட்டார் டிவிஆர்-337.60, பவர்கிரிட்-146.60, ஹெச்சிஎல்டெக்-2012.60, என்எம்டிசி-131.20, டிவி18ப்ராட்காஸ்ட்-31.35, ஷ்னைடர்-199.15, ஹெச் எப்சிஎல்-15.40, இன்பி-2220.40, ஹெச்டிஎப்சி-1328.05, பெடரல்பேங்க்-136, டாடாமோட்டார்ஸ்-558.35, விப்ரோ-639.25.

வெள்ளியன்று வால்யூமும் விலையும் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்-திங்கட்கிழமை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்;  கணேஷ்ஹவுசிங்-115.30, ஷ்னைடர்-199.15, அதுனிக்-24.85.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; எடெல்வெய்ஸ்-70.00, எஸ்ஸெல்பேக்-123.75

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; எஸ்ஸார்ஷிப்பிங்-21.30, ஜீலியரினிங்-34.90, டெக்மஹிந்திரா-2818.40, அலெம்பிக்லிட்-38.80, நோசில்-35.75, இந்தஸ் இந்த்பேங்க்-875.20, கேபிஐடீ-211.25, டிவிஎஸ்மோட்டார்-277.70, ஹிந்த்பெட்ரோ-622.90, டாடாகுளோபல்-154.85.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள் –டிரேடிங்கிற்கு கவனிக்க உகந்தது; பிஇஎம்எல்-1022.60, பிடிலைட் இண்ட்-598.90, இந்த்ஹோட்டல்-105.80.

கடந்த மூன்று நாட்களில் ஷார்ட் டேர்ம் மற்றும் மீடியம் டேர்முக்கு ஏறும் டிரெண்டில் மாறிய ஸ்டாக்குகள்; இன்ப்ராடெல்-387.90, ஓபராய்ரியாலிட்டி-282.65, ஜி-லியரினிங்-34.90, என்டீபிசி-159.45, ஜிபிபிஎல்-230.30, ஹெச்சிஎல்டெக்-2012.60, ஷ்னைடர்-199.15, பிடிலைட் இண்ட்-598.90, ஹெச்டிஎப்சி-1328.05, விப்ரோ-639.25, லூபின் – 1877.35, ஹெச்டிஎப்சிபேங்க்-1042.65, ஹிந்த்யூனிலீவர்-941.70, சிப்லா-703.85, யுபிஎல்-413.20, அம்புஜாசிமெண்ட்-256, கிளென்மார்க்-840.30, சன்பார்மா-1011.60, ஹெச்பிஎல்பவர்-51.95.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்; நொய்டாடூல்-35.55, ஜிடிஎல்-443.20, எஸ்ஸெல்பேக்-123.75, ப்ராஜ் இண்ட்-68, ஜீப்லியண்ட்-165.30.

வாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

 

 

பங்கின் பெயர்

விலை

13-03-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

எலிகான்

59.65

ஏற்றம்

ஏற்றம்

53

65

52

வைத்திருக்கலாம்

ஜிஎம்ஆர் இன்ப்ரா

16.40

நியூட்ரல்

இறக்கம்

16

18

15

தவிர்க்கலாம்

ஹெச்டிஎப்சி

1328.05

ஏற்றம்

ஏற்றம்

1293

1394

1259

வைத்திருக்கலாம்

ஹெச்டிஎப்சிபேங்க்

1042.65

ஏற்றம்

ஏற்றம்

1018

1075

988

வைத்திருக்கலாம்

மாருதி

3650.70

ஏற்றம்

ஏற்றம்

3611

3720

3572

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

பிஎன்பி

166.05

இறக்கம்

இறக்கம்

161

170

155

தவிர்க்கலாம்

எஸ்பிஐ

280.75

இறக்கம்

ஏற்றம்

271

299

265

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

சுந்தரம் பாஸ்ட்னர்ஸ்

182.60

இறக்கம்

ஏற்றம்

175

195

169

புதிய பர்ச்சேஸ் தவிர்க்கலாம்

டாடா குளோபல்

154.85

நியூட்ரல்

நியூட்ரல்

148

161

144

தவிர்க்கலாம்

 

* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 13-03-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

 எப் அண்ட் ஓ கார்னர்

13-03-15 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (மார்ச் 2015 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்கள்)

ப்யூச்சர்ஸ்

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் கணிசமாக அதிகரித்த ஸ்டாக்குகள்; என்டிபிசி, ஐடியா, டிஎல் எப், டாடாகுளோபல், வோல்டாஸ், ஜெயின் இர்ரிக்கேஷன், ஆர்பவர், டாடாபவர், ஜேஎஸ்டபிள்யூஎனர்ஜி, கிளென்மார்க், ஜிஎம் ஆர் இன்ப்ரா, எல் ஐசிஹவுசிங், கனராபேங்க், கிராம்ப்டன்கிரீவ்ஸ், என் ஹெச்பிசி, கேடிகேபேங்க், ஹெச்சிஎல்டெக், அப்பல்லோடயர், பேங்க்நிப்டி, அதானிஎண்ட்.

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஓரளவு குறைந்த ஸ்டாக்குகள்; யூனிடெக், ஜேபிஅசோசியேட், ஐடீசி, அசோக்லேலண்ட், ஐசிஐசிஐபேங்க், ஐஓபி, பேங்க்பரோடா, ஆக்சிஸ்பேங்க், ஓஎன் ஜிசி, எஸ்பிஐ, பிஎன்பி, டிஷ்டீவி, பவர்கிரிட், மாதர்சன்சுமி, ஹெச்டிஎப்சிபேங்க்.

ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த ஸ்டாக்குகள்; ஃபாஸ்ஷ்லிட், பேங்க்நிப்டி, சிஎன்எக்ஸ்ஐடீ, நிப்டி, மாருதி, டாக்டர்ரெட்டி, ஈச்சர்மோட்டார், ஓஎப்எஸ்எஸ், வொக்பார்மா, டிசிஎஸ், சீமென்ஸ், பஜாஜ் ஆட்டோ, எல்டீ, அல்ட்ராசெம்கோ, கோட்டக்பேங்க், டீவீஸ்லேப், ஸ்டார், கோல்பால்.

ப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த ஸ்டாக்குகள்; என்டிபிசி, ஹேவெல்ஸ், ஓஎன்ஜிசி

ஆப்ஷன்ஸ்

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த ஆப்ஷன்கள் (பிப்ரவரி 2015 காண்ட்ராக்ட்); ஜேபிஅசோசியேட்-கால்-30, அசோக்லேலண்ட்-கால்-80, அசோக்லேலண்ட்-கால்-75, அசோக்லேலண்ட்-கால்-77.50, நிப்டி-கால்-9000, நிப்டி-புட்-8500, நிப்டி-புட்-8400, நிப்டி-புட்-8600, நிப்டி-கால்-9200, நிப்டி-கால்-8900, நிப்டி-கால்-8800, நிப்டி-கால்-9100, டிஎல்எப்-கால்-160, நிப்டி-புட்-8700, டிஎல்எப்-கால்-170, நிப்டி-கால்-8700, நிப்டி-புட்-8800, டிஎல்எப்-புட்-140, டிஎல்எப்-புட்-150, டிஎல்எப்-கால்-180.

புட் அண்ட் கால் ரேஷியோ

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ:  சிஎன்எக்ஸ்ஐடீ-5.00, கோத்ரெஜ் இண்ட்-1.50, பாரதிஏர்டெல்-1.05,, எம்அண்ட்எம்-1.04, இந்தஸ் இந்த்பேங்க்-0.88, நிப்டி-0.87, ஜஸ்ட்டயல்-0.84, லூபின்–0.78, ரான்பாக்சி-0.75, பேங்க்நிப்டி-0.74, கெர்ய்ன் -0.73, ஹிந்த்யூனிலீவர்-0.72, மாருதி-0.69, சன்பார்மா-0.67, ஹிந்தால்கோ-0.67, பிஎப்சி-0.65, ரிலையன்ஸ் இன்ப்ரா-0.61, ஹெச்சிஎல்டெக்-0.60, ஏசிசி-0.58,

எப்அண்ட்ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் உங்களுடையதே.

தொகுத்து வழங்கியவர்; டாக்டர் எஸ்.கார்த்திகேயன். இதில் குறிப்பிட்டிருக்கும் பங்குகளில் முதலீடுகள் எதுவும் அவருக்கு இல்லை.

’ சந்தை மிகவும் வீக்காக இருப்பதாலும், அடுத்த வாரம் அமெரிக்க வட்டிவிகித முடிவுகள் இருப்பதாலும் ஏற்ற/இறக்கங்கள் அதிகமாக இருக்கக்கூடும். அதனால் பங்குகள் வாங்கலாம் விற்கலாம் பகுதி இந்த வாரம் தரப்படவில்லை.’

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ