Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் சந்தைகள்

11.30 மணி நிலவரம்
 
ஏற்றத்தில் இந்திய சந்தைகள்....... 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 252.46  புள்ளிகள் அதிகரித்து 28677.95  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 73.75 புள்ளிகள் அதிகரித்து 8702.25 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.  இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.85 சதவிகிதமாக இருக்கிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை 176 ரூபாய் அதிகரித்து  25,831 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2625 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2464 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து 2968 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.66  ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

 

ஏற்றப் பங்குகள்

பி என் பி                             1.47%

ஹெச் டி எஃப் சி              1.25%

கோல் இந்தியா                0.90%

ஏசியன் பெயின்ட்ஸ்      0.65%

லுபின்                                  0.48%

இறக்கப் பங்குகள்

பஜாஜ் ஆட்டோ              -2.23%

ஜிண்டால் ஸ்டீல்             -1.90%

சன் பார்மா                         -1.89%

ஆக்ஸிஸ் பேங்க்              -1.87%

பி ஹெச் இ எல்                -1.65%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ