Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய சந்தைகள்


1.30 மணி நிலவரம்
இறக்கத்தில்  இந்திய  சந்தைகள்....... 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 303.61 புள்ளிகள் குறைந்து 28626.80  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 90.00 புள்ளிகள்  குறைந்து 8686.00 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை 132 ரூபாய் அதிகரித்து 25,787  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 16 ரூபாய் குறைந்து 2,966 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.69 ரூபாயாக வர்த்தகமாகிறது.

அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும் தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக நிக்கி 1.37% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. குறைந்தபட்சமாக எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி -1.21% இறக்கத்தில் வர்த்தகமாகிறது. 

 

ஏற்றப் பங்குகள்

டி எல் எஃப்                                                 6.32%

ஏசியன் பெயின்ட்ஸ்                                0.78%

பார்தி ஏர்டெல்                                           0.60%

ஓ என் ஜி சி                                                   0.58%

ஹெச் டி எஃப் சி                                        0.41%

 

இறக்கப் பங்குகள்

பி ஹெச் இ எல்                -3.05%    

ஜிண்டால் ஸ்டீல்             -2.67%

விப்ரோ                               -2.33%

ஆக்ஸிஸ் பேங்க்              -2.30%

சன் பார்மா                         -2.16%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ