Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

 
3.30 மணி நிலவரம்                                                             

இறக்கத்தில் முடிந்த  இந்திய சந்தைகள்........ 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது  427.11 புள்ளிகள்  குறைந்து 28503.30  புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  தற்போது 128.25  புள்ளிகள் குறைந்து   8647.75 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. 

10 கிராம் தங்கத்தின் விலை 135 ரூபாய் அதிகரித்து 25,790 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 34 ரூபாய் குறைந்து 2948 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.87  ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 904 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 1962 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 107 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 7 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 42 நிறுவன பங்குகள் இறக்கத்திலும்  வர்த்தகமாயின.

 

ஏற்றப் பங்குகள்

டி எல் எஃப்             5.32%

பார்தி ஏர்டெல்       0.62%

ஓ என் ஜி சி               0.54%

கோல் இந்தியா       0.11%

இன்ஃபோசிஸ்        0.09%

இறக்கப் பங்குகள்  

ஜிண்டால் ஸ்டீல்    -4.27%

பி ஹெச் இ எல்       -3.52%

கெர்ய்ன் இந்தியா   -3.51%

லார்சன்                      -3.16%

அம்புஜா சிமென்ட்ஸ்-3.05%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ