Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெர்சிஸ்டன்ட் சிஸ்டெம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இறக்கம்

 
 
இன்று காலை 9.30 மணி அளவில் 2.3% குறைந்து ரூபாய் 787க்கு வர்த்தகமாகி வருகிறது.  இதே நேரத்தில் 54,141 பங்குகள் வர்த்தகமாகி இருக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இந்த பங்குகள் 934 ரூபாயிலிருந்து 18 சதவிகிதத்திற்கும் அதிகம் குறைந்து தற்போது ரூபாய் 787 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2015 ஜனவரி - ஏப்ரல் காலாண்டில் டாலரில் வரும் வருமானம் குறையும் என்பதை அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நிறுவனம் தன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சந்தைப்படுத்துதல், விற்பனை  போன்ற துறைகளை மேம்படுத்த ம் முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. இவைகள் தான் நிறுவனத்தின் வருவாய் குறைவிற்கு காரணம் என்றும், வருவாய் குறைவாக இருப்பதால் தான் இந்த நிறுவனத்தின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிறது என்றும் கூறப்படுகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ