Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்: வீட்டுக்கடன் வட்டி குறைப்பு!

இந்தியாவிலுள்ள தனியார் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக திகழ்கிறது இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 10.15 சதவிகிதத்திலிருந்து வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 10.10 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்த சலுகையானது ஏப்ரல் 15-ம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று இந்த நிறுவனமானது தெரிவித்துள்ளது.

 இது குறித்து இந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் காகன் பாங்கா, "ஆர்பிஐ கடந்த மூன்று மாதங்களில் ரெப்போ  விகிதத்தை இரண்டு முறை குறைத்துள்ளது. இதன் காரணமாக நாங்களும் எங்களது வாடிக்கையாளர்களின் நலன் கருதி வீட்டுக் கடனுக்காக வட்டியை குறைத்திருக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close