Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்.....

 

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  298.67 புள்ளிகள் குறைந்து 28736.38 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 90.15  புள்ளிகள் அதிகரித்து 8723.30 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.04 சதவிகிதமாக இருந்தது.

10 கிராம் தங்கத்தின் விலை 59  ரூபாய் குறைந்து 25,724 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 15  ரூபாய் குறைந்து 2,726 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.72 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 

வர்த்தக நேர முடிவில்  ஆட்டோமொபைல், வங்கி,  மூலதன பொருட்கள், ஹெல்த் கேர் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐ.டி, டெக்னாலஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1357 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1449 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 123 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 38 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 12 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஹிண்டால்கோ         5.48%

சேச ஸ்டெர்லைட்                4.31%

கெர்ய்ன் இந்தியா 4.24%

டாக்டர் ரெடிடீஸ் லேப்ஸ்   3.59%

இண்டஸ் இண்ட் பேங்க் 3.39%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் -8.37%

ஹெச்சிஎல் டெக் -0.97%

இன்ஃபோசிஸ் -0.96%

டாடா பவர்ஸ் -0.74%

 

1.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 86.14 புள்ளிகள் அதிகரித்து  28523.85  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.70  புள்ளிகள்  அதிகரித்து  8654.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.27 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 53 குறைந்து  25730 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா என்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து 2741 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.70 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

அமெரிக்க சந்தைகள்  ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளைப் பொறுத்த வரை ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹேங்செங் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக கோஸ்பி சந்தை 2.10 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்

ஹிண்டால்கோ         4.30%

டாக்டர் ரெடிடீஸ் லேப்ஸ்  3.09%

சிப்லா                          2.00%

சேச ஸ்டெர்லைட்                   1.99%

டாடா மோட்டார்ஸ்         1.80%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் -5.09%

இன்ஃபோசிஸ் -1.65%

பேங்க் ஆஃப் பரொடா  -1.31%

பார்தி ஏர்டெல் -1.16%

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 335.48 புள்ளிகள் அதிகரித்து 28773.19 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 100.15 புள்ளிகள் அதிகரித்து 8733.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.17 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 53 ரூபாய் குறைந்து 25,730 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2610 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2450 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு ஏழு ரூபாய் அதிகரித்து 2,748 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.73 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றப் பங்குகள்

ஹிண்டால்கோ 5.21%

சேச ஸ்டெர்லைட்        3.56%

டாடா மோட்டார்ஸ் 3.15%

டாக்டர் ரெடிடீஸ் லேப்ஸ்3.00%

சிப்லா                   2.70%

இறக்கப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல் -3.86%

பார்தி ஏர்டெல் -0.95%

இன்ஃபோசிஸ் -0.58%

கெயில் -0.09%

 

 

 10.00 மணி நிலவரம்                                                                         


ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...
 
இன்றைய நாளின் துகக்கத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 289 புள்ளிகள் அதிகரித்து 28727 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 83   புள்ளிகள் அதிகரித்து 8716  புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 107 ரூபாய் குறைந்து  25,783 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 125 ரூபாய் குறைந்து  2,741 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.72 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் இருப்பதால் டாலரின் மதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின்  இரண்டு நாள் கூட்டத்தின் முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என்பதால் வட்டி விகிதம் அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன.
 
ஏற்றப் பங்குகள்
 
ஹிண்டால்கோ 3.39
சிப்லா 2.89
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 2.69
ஹச்டிஎஃப்சி 2.08
செஸா ஸ்டெர்லைட் 1.94
 
இறக்கப் பங்குகள்
 
ஜின்டால் ஸ்டீல் -3.52
ஹச் சி எல் டெக் -0.48
பாரதி ஏர்டெல் -0.44
கெயில் -0.14
இன்ஃபோசிஸ் -0.14
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ