Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்...

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  114.26 புள்ளிகள் குறைந்து 28622.12 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.40  புள்ளிகள் குறைந்து 8685.90 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.41 சதவிகிதமாக இருந்தது.

10 கிராம் தங்கத்தின் விலை 34  ரூபாய் குறைந்து 25,583 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 92  ரூபாய் குறைந்து 2,667 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.76 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 

வர்த்தக நேர முடிவில் வங்கி, எண்ணெய் மற்றும் காஸ், ஹெல்த் கேர் போன்ற துறைகள் மிதமான ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஐ.டி, டெக்னாலஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1271 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1581 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 132 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 15 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 35 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஜி என்டர்டெயின்மென்ட் 3.13%

பிபிசிஎல்                  2.90%

என் எம் டி சி             1.93%

எஸ் பி ஐ                  1.48%

ரிலையன்ஸ்                   1.38%

 

இறக்கப் பங்குகள்

என்டிபிசி                  -3.39%

பி ஹெச் இ எல் -1.66%

அம்புஜா சிமென்ட்ஸ் -2.32%

டெக் மஹிந்திரா         -2.18%

 

 

1.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 82.59 புள்ளிகள் குறைந்து 28653.79  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 25.70  புள்ளிகள் குறைந்து 8697.60 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 93 குறைந்து  25524 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா என்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 85 ரூபாய் குறைந்து 2674 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.63 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போதைய நிலவரப்படி வங்கி, ஹெல்த் கேர், ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஐ.டி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்

ஜி என்டர்டெயின்மென்ட்3.89%

பிபிசிஎச் 3.77%

சேச ஸ்டெர்லைட்       2.36%

ஐடிஎஃப்சி 1.43%

சிப்லா 1.24%

இறக்கப் பங்குகள்

என்டிபிசி                 -3.39%

பி ஹெச் இ எல் -1.66%

டாடா மோட்டார்ஸ் -1.50%

ஓ என் ஜி சி -1.45%

 

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 92.22 புள்ளிகள் குறைந்து 28644.16 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 28.25 புள்ளிகள் குறைந்து 8695.05 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.32 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் குறைந்து 25,600 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2600 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2441 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
 

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 75 ரூபாய் குறைந்து  3,684 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.68 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றப் பங்குகள்

ஜிண்டால் ஸ்டீல்                 2.73%

ஜி என்டர்டெயின்மென்ட்         2.41%

சேச ஸ்டெர்லைட்                     1.34%

ஐடிஎஃப்சி                         1.34%

இண்டஸ் இண்ட் பேங்க் 1.32%

இறக்கப் பங்குகள்

என்டிபிசி                   -2.63%

ஓ என் ஜி சி         -1.75%

பி ஹெச் இ எல் -1.74%

அம்புஜா சிமென்ட்ஸ் -1.68%

ஏ சி சி                  -1.55%

 

10.00 மணி நிலவரம்

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...

 

இன்றைய நாளின் துவக்கத்தில் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாக துவங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிந்து 28684 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15 புள்ளிகள் சரிந்து 8716  புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகத் துவங்கியுள்ளன.

 10 கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய் அதிகரித்து  25,635 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 62 ரூபாய் குறைந்து  2,697 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.70 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது

 அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் இருப்பதால் டாலரின் மதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின்  இரண்டு நாள் கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகும் என்பதால் வட்டி விகிதம் அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் 889 பங்குகள் விலை அதிகரித்தும், 852 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள்

 

ஜி எண்டெர்டெயிண்மெண்ட்

 

2.48

ஜின்டால் ஸ்டீல்

 

2.44

செஸா ஸ்டெர்லைட்

 

2.36

பிபிசிஎல்

 

1.25

பிஎன்பி

 

1.16

 

இறக்கப் பங்குகள்


 

டாடா மோட்டார்ஸ்

 

-1.19

என்டிபிசி

 

-1.17

டெக் மஹிந்த்ரா

 

-1.01

டிசிஎஸ்

 

-0.99

ஏசிசி

 

-0.95

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ