Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் முதல் பாதாள எண்ணெய் கிடங்க்கு...

உலகின் நான்காவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா தன் முதல் பாதாள எண்ணெய் இருப்பு கிடங்கை ஆந்திராவில் நிறுவி இருக்கிறது. இதன் கொள்ளளவு 97.5 லட்சம் பேரல்கள் ஆகும். விசாகப்பட்டினத்தில் 75.5 லட்சம் பேரல்கள் மற்றும் 25.5 லட்சம் பேரல்கள் கொள்ளளவோடு இரண்டு என்ணெய் இருப்பு கிடங்குகளும் இருக்கின்றன.

 
தென் இந்தியாவில் இருக்கும்  எண்ணெய் இருப்பு கிடங்குகளில் மட்டும்  360 லட்சம் பேரல்கள் வரை சேமிக்க முடியும். இது கிட்டதட்ட இந்தியாவின் 13 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய். 
 
மேலும் இரண்டு எண்ணெய் இருப்பு கிடங்குகள் கர்நாடகாவில் உள்ள பதூர் மற்றும் மங்களூரில் நிறுவப்பட்டு வருகின்றன. இவை 2015 அக்டோபருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் கொள்ளளவு 293 லட்சம் பேரல்கல் ஆகும்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ