Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாவது நாளாக இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்....

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  208.59 புள்ளிகள் குறைந்து 28261.08 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 63.75  புள்ளிகள் குறைந்து 8570.90 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.73 சதவிகிதமாக இருந்தது.

10 கிராம் தங்கத்தின் விலை 22  ரூபாய் குறைந்து 25,940 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு  ரூபாய் அதிகரித்து  2,863 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.53 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 

பகல் 1.30 மணி நிலவரம் வர்த்தக நேர முடிவு வரை தொடர்ந்தது.  ஐ.டி மற்றும் டெக்னாலஜி ஆகிய இரண்டு துறைகள் மட்டும் தான் வர்த்தக நேர முடிவில் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 763 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 2,107 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 105 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 18 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 32 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

விப்ரோ     2.77%

பவர் கிரிட் கார்ப் 1.44%

கெர்ய்ன் இந்தியா 1.44%

அம்புஜா சிமென்ட்ஸ் 1.39%

இன்ஃபோசிஸ் 1.21%

இறக்கப் பங்குகள்

என்டிபிசி -5.98%

ஜிண்டால் ஸ்டீல் -5.38%

பி ஹெச் இ எல் -3.51%

ஐசிஐசிஐ பேங்க் -3.51%

 

 

 

1.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 109.86 புள்ளிகள் குறைந்து 28359.81  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 35.50  புள்ளிகள் குறைந்து 8599.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் ஐந்து குறைந்து  25,957 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் குறைந்து 2860 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.52 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போதைய நிலவரப்படி ஐ.டி மற்றும் டெக்னாலஜி போன்ற துறைகளைத் தவிர அனைத்து துறைகளும் இறக்கத்தில்  வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் கடுமையான இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 

ஏற்றப் பங்குகள்

விப்ரோ     2.50%

இன்ஃபோசிஸ் 1.35%

இண்டஸ் இண்ட் 1.15%

கெர்ய்ன் இந்தியா 1.04%

ஹெச் டி எஃப் சி 0.96%

இறக்கப் பங்குகள்

என்டிபிசி -6.11%

கெயில் -3.05%

பிபிசிஎல் -2.81%

பி ஹெச் இ எல் -2.68%

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 53.76 புள்ளிகள் குறைந்து 28415.91 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 25.10 புள்ளிகள் குறைந்து 8609.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.23 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 25,922 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2633 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2472 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 12  ரூபாய் அதிகரித்து  2,874 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.51 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றப் பங்குகள்

விப்ரோ        2.61%

இண்டஸ் இண்ட் 1.49%

இன்ஃபோசிஸ் 1.02%

கெர்ய்ன் இந்தியா 0.74%

ஹெச் டி எஃப் சி 0.61%

இறக்கப் பங்குகள்

என்டிபிசி -5.91%

பிபிசிஎல் -3.23%

கெயில் -1.63%

ஏசியன் பெயின்ட்ஸ் -1.95%

 

 

9:45  மணி பங்குச் சந்தை நிலவரம் 

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

இன்றைய நாளின் துவக்கத்தில் சந்தைகள் இறக்கத்தில் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 21 புள்ளிகள் குறைந்து 28448.27 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14  புள்ளிகள் குறைந்து 8620.75 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது

 10 கிராம் தங்கத்தின் விலை 325 ரூபாய் அதிகரித்து  25,962 ருபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 38 ரூபாய் அதிகரித்து 2,862. ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.55 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

 அமெரிக்க சந்தைகள் பெடரல் வங்கிகளின் அறிவிப்புகளால் நிலையான வர்த்தகத்தில் காணப்பட்டது. ஆசிய சந்தைகள் இறக்கத்தில் காணப்பட்டன. டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது காரணமாக கூறப்படுகின்றன.

ஏற்றப் பங்குகள்

 சன் பார்மா 2.00%

லூபின் 1.62%

டாடா ஸ்டீல் 1.28%

ஹிண்டால்கோ 1.06%

டாக்டர் ரெட்டிஸ் 1.02

இறக்கப் பங்குகள்

என்டிபிசி -5.91%

கெயில் -1.63%

டாடா மோட்டார்ஸ் -1.61%

டெக் மஹிந்த்ரா -1.58%

பிபிசிஎல் -1.51%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close