Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர் கேட்ட பங்குகளின் நிலை!

 

பங்கின் பெயர்

விலை

20-03-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

ஐடீசி

327.45

இறக்கம்

இறக்கம்

317

337

311

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

கேவிபி

578.10

இறக்கம்

ஏற்றம்

566

597

559

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

மணலிபெட்ரோ

14.70

நியூட்ரல்

நியூட்ரல்

13

15

10

தவிர்க்கலாம்

மங்களூர் கெமிக்கல்

86

இறக்கம்

நியூட்ரல்

81

92

79

தவிர்க்கலாம்

யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ்

3705.90

ஏற்றம்

ஏற்றம்

3512

3890

3317

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

மெக்டொவெல்ஹோல்டிங்

29.25

இறக்கம்

நியுட்ரல்

27

31

25

தவிர்க்கலாம்

ஓஎன்ஜிசி

311.35

இறக்கம்

இறக்கம்

304

319

298

தவிர்க்கலாம்

ப்ரிக்கால்

30.05

இறக்கம்

இறக்கம்

28

32

25

தவிர்க்கலாம்

ரிலையன்ஸ்

854.10

இறக்கம்

இறக்கம்

837

874

807

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

செயில்

68.85

இறக்கம்

இறக்கம்

62

72

60

தவிர்க்கலாம்

எஸ்பிஐ

278.25

இறக்கம்

நியூட்ரல்

268

295

263

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

ஸ்ட்ரைட்ஸ் அர்கோலேப்

1077.55

ஏற்றம்

ஏற்றம்

1026

1164

974

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

சன் பார்மா

1026.65

ஏற்றம்

ஏற்றம்

1000

1102

972

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

டாடா ஸ்டீல்

328.70

இறக்கம்

இறக்கம்

311

338

302

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ்

32.90

இறக்கம்

இறக்கம்

29

35

25

தவிர்க்கலாம்

விஜயாபேங்க்

44.70

இறக்கம்

நியூட்ரல்

42

46

39

தவிர்க்கலாம்

 

* மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 20-03-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP