Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்....

 

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 49.89 புள்ளிகள் குறைந்து 28111.83 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.15 புள்ளிகள் குறைந்து 8530.80 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. 

10 கிராம் தங்கத்தின் விலை 23  ரூபாய் அதிகரித்து  26,328 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஐந்து  ரூபாய் அதிகரித்து  3,000 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 

வர்த்தக நேர  முடிவில்  ஹெல்த் கேர், ஆட்டோமொபைல், ஐ.டி போன்ற துறைகள்  ஏற்றத்தில் வர்த்தகமாயின. மூலதன பொருட்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மெட்டல்ஸ் போன்ற  துறைகள்  இறக்கத்தில் வர்த்தகமாயின. 

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 959 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,877 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 134 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 16 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 34 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஹெச்சிஎல் டெக்  3.79%

டி எல் எஃப்          3.09%

கெர்ய்ன் இந்தியா  1.80%

டாடா மோட்டார்ஸ் 1.80%

ஐசிஐசிஐ பேங்க்    1.60%

 

இறக்கப் பங்குகள்

பி என் பி -3.83%

என்டிபிசி -3.50%

கெயில் -2.51%

என்எம்டிசி - 2.39%

 

 

1.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 63.01 புள்ளிகள் குறைந்து  28106.98  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.50  புள்ளிகள் குறைந்து  8520.90 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.  இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.23 சதவிகிதமாக இருக்கிறது.
 

10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 64 குறைந்து  26,287 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 23 ரூபாய் குறைந்து 2967  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.32  ரூபாயாக வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் இறக்கத்திலும், தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன.  ஆசியாவில் அதிகபட்சமாக ஹேங்செங் 0.45 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஷாங்காய் காம்போஸைட் 0.80 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 

ஏற்றப் பங்குகள்

ஐசிஐசிஐ பேங்க் 1.99%

டி எல் எஃப்       1.72%

எம்&எம்        1.59%

ஹெச்சிஎல் டெக் 1.50%

சன் பார்மா                 1.38%

 

இறக்கப் பங்குகள்

என்டிபிசி    -3.27%

 என்எம்டிசி    - 2.67%

லார்சன்    -2.24%

கோல் இந்தியா   -2.13%

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் தற்போது 3.67 புள்ளிகள் அதிகரித்து  28165.39  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி தற்போது 1.95 புள்ளிகள் குறைந்து 8544.65  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.02 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 86  ரூபாய் குறைந்து 26,265 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2659 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2486 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 10  ரூபாய் குறைந்து  2,985 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.31 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

ஹெல்த் கேர் பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.  அதனைத் தொடர்ந்து வங்கி மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.


ஏற்றப் பங்குகள்

சன் பார்மா               2.15

பிபிசிஎல்               1.57

டாடா மோட்டார்ஸ்   1.44

ஐசிஐசிஐ பேங்க் 1.33

எம்&எம்                  1.13

 

இறக்கப் பங்குகள்

 என்எம்டிசி -2.63%

கெயில்         -2.58%

என்டிபிசி        -2.23%

கோல் இந்தியா -2.05%

பேங்க் ஆஃப் பரோடா -1.67%

10.00 மணி நிலவரம்

ஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள்!
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 47.55 புள்ளிகள் உயர்ந்து 28209.27 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.65 புள்ளிகள் உயர்ந்து 8553.60 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.20 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 153 ரூபாய் அதிகரித்து 26,351 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 65  ரூபாய் அதிகரித்து  2,995 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.29 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
வர்த்தக நேர தொடக்கத்தில் பார்மா, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஹெல்த் கேர் போன்ற துறைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றது. அமெரிக்க டாலர் யூரோவுக்கு எதிராக அதிகரித்து வருவதால் அமெரிக்க சந்தைகளும், ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 
 
 
ஏற்றப் பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 2.35
சன் பார்மா 2.18
பிபிசிஎல் 1.13
டாக்டர் ரெட்டிஸ் லேப் 0.94 
எம்&எம் 0.94
 
இறக்கப் பங்குகள்
 
கெயில் -2.28
என்எம்டிசி -2.28
என்பிடிசி -1.70
ஜி என்டெர்டெயிண்மென்ட் -1.48
அம்புஜா சிமெண்ட்ஸ் -1.14
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ