Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சவரனுக்கு ரூ. 208 உயர்வு!

ஒரு சவரன் தங்கத்தின் விலையானது கடந்த  10 நாட்களுக்கு  மேலாக ரூ. 20 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்தது. இன்று (26.03.2015) ஒரு சவரன் ஆபரணத்தின் விலையானது  சவரனுக்கு ரூ. 208 அதிகரித்து ரூ.20,144க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 26 அதிகரித்து,  ரூ.2518க்கு விற்பனையாகிறது. 

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ வெள்ளி விலையானது ரூ. 390 அதிகரித்து ரூ. 38,600க்கும். ஒரு கிராம் வெள்ளியானது 40 காசுகள் அதிகரித்து ரூ.41.30க்கும் விற்பனைகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ