Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்ஐசி நிறுவனத்தின் பெயரில் போலி போன் அழைப்புகள்..!

எல்ஐசி நிறுவனம் அல்லது ஐஆர்டிஏஐ அலுவலகத்திலிருந்து பேசுவதாக அண்மைக் காலத்தில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன.

அப்படி பேசுபவர்கள், நிலுவைத் தொகை அல்லது போனஸ் தொகை அவர்களுக்கு பாக்கி இருப்பதாகவும்  அதனை வங்கி கணக்கில் செலுத்த, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கிறார்களாம்.

 

 

இது போன்ற எந்த அழைப்பையும் எல்ஐசி மேற்கொள்ளவில்லை என அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  உங்களில் யாருக்காவது இது போன்ற அழைப்பு வந்தால் 1251 என்கிற எண்ணை அழைக்கவும். அல்லதுco_crm_fb@licindia.com என்கிற இமெயில் முகவரிக்கு தவவல் தெரிவிக்கவும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ