Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய நகைகளை வாங்கும் முத்தூட்...

தற்போது பயன்படுத்திய நகைகளை விற்க வேண்டும் என்றால் கஷ்டமாக இருக்கிறது. வாங்கிய நகைக் கடைக்கு சென்றால், அதனை போட்டு விட்டு வேறு நகைத்தான் எடுக்க முடிகிறது. அதிகபட்சம் 20% தொகை மட்டும்தான் தருகிறார்கள். தனிப்பட்ட நபர்களிடம்தான் நகையை விற்று பணமாக்க முடிகிறது. 

இந்த நிலையில் முத்தூட் குழுமம்,  பயன்படுத்தப்பட்ட பழைய தங்க நகைகளை வாங்கிக் கொள்ளும் கடைகளை நாடு முழுக்க திறக்க இருக்கிறது.  இதற்கு முத்தூட் கோல்ட் பாயிண்ட் என பெயரிடப்படுகிறது. சென்னை தி.நகரில் வரும் வாரத்தில் இந்தக் கடை திறக்கப்பட இருக்கிறது.   
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ