Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு அரசு கடன் பத்திரங்களிள் அதிகரிப்பு..!

முதலீட்டாளர்கள், ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் அண்மைக் காலமாக முதலீட்டை அதிகரித்துள்ளார்கள். இதனால், பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது. 
 
கூடவே, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு உயர்ந்திருக்கிறது. எனவே, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு அரசு கடன் பத்திரங்களிலும்  உயர்ந்துள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை மொத்தம் ரூ. 8.22 லட்சம் கோடி மதிப்புள்ள கடன் சார்ந்த திட்டங்களை நிர்வகித்து வருகிறது. இதில் 12% அரசு கடன் பத்திர முதலீடாக இருந்தது. ஓராண்டுக்கு முன்பு இது வெறும் 6% ஆகதான் இருந்தது. 
 
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ