Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி தகவல்களை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க செபி நடவடிக்கை

மோசடி தகவல்களை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க செபி நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
பங்குச் சந்தையில் பட்டியலிட்டப்பட்ட நிறுவனங்கள், அதன் உயர் அதிகாரிகள், உரிமையாளர்கள் ஏதாவது மோசடியில் ஈடுபட்டு, அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அதனை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 
 
இந்த மோசடி தகவல்களை பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் இணைய தளத்தில்  தொடர்ந்து வெளியிட்டு வர வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை செபி அமைப்பு எடுக்க இருக்கிறது. இதற்கான விதிமுறைகள் திருத்தப்பட இருக்கின்றன.  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ