Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாம்பழ ஏற்றுமதி சரிவு...

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் மாம்பழம் ஏற்றுமதி 25 முதல் 30 சதவிகிதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. பருவம் தவறி மழை பெய்ததால் மாம்பழம் விளைச்சல் இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
இந்த ஆண்டு 19.27 மில்லியன் டன் மாம்பழம் உற்பத்தியாகும் என தேசிய பழங்கள் வாரியம் சொல்லி இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் இந்த உற்பத்தி அளவு குறையும் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு 47,280 டன் மாம்பழம் ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ