Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏலக்காய் விலை 1.5% குறைந்தது

ஏலக்காய் விலை புராபிட் புக்கிங் காரணமாக.5% விலை குறைந்துள்ளது. 


தவிர, தேவைக்கும் அதிகமான வரத்து இருப்பதாலும் ஏலக்காய் விலை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

எம்.சி.எக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாதத்துக்கான டெலிவரி 1.5 சதவிகித விலை குறைந்து, ஒரு கிலோ ஏலக்காய் 911 ரூபாயாக வர்த்தகம் ஆனது!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ