Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

  3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 302  புள்ளிகள் அதிகரித்து   28260   புள்ளிகளுக்கு வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 95 புள்ளிகள் அதிகரித்து  8586 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.10 சதவிகிதமாக இருக்கிறது. 

 

1.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 125.03  புள்ளிகள் அதிகரித்து   28082.52   புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 35.50 புள்ளிகள் அதிகரித்து  8526.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.43 சதவிகிதமாக இருக்கிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை 22 ரூபாய் அதிகரித்து  26,226 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 65 ரூபாய் குறைந்து   2,960 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.50 ரூபாயாக வர்த்தகமாகிறது. 

சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் காலை 10 மணி நிலவரம் தொடர்கிறது. 

ஏற்றப் பங்குகள்

சன் பார்மா       4.18%

இண்டஸ் இண்ட்        3.68%

பி என் பி                2.84%

ஹிண்டால்கோ 2.21%

பார்தி ஏர்டெல் 2.15%

 

இறக்கப் பங்குகள்

ஹெச்சிஎல் டெக்    -4.09%

இன்ஃபோசிஸ்         -2.48%

பி ஹெச் இ எல் -1.98%

மாருதி சுஸீகி         -1.87%

கெயில்          -1.24%

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 10.44  புள்ளிகள் அதிகரித்து   27967.93  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.80 புள்ளிகள் குறைந்து   8487.20 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 57 ரூபாய் குறைந்து 26,261 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2665 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2492 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.   கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 52 ரூபாய் குறைந்து   2,973 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.50 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போது சந்தையில் ஹெல்த் கேர், ஸ்மால் கேப், மூலதன பொருட்கள் போன்ற துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐ.டி, எண்ண்ய் மற்றும் காஸ், டெக்னாலஜி போன்ற துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்

சன் பார்மா   2.83%

பார்தி ஏர்டெல்  1.96%

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.87%

என் டி பி சி 1.67%

பி என் பி 1.39%

 

இறக்கப் பங்குகள்

ஹெச்சிஎல் டெக் -4.44%

கெயில் -2.00%

மாருதி சுஸீகி -1.98%

இன்ஃபோசிஸ் -1.95%

 

10.00 மணி நிலவரம்

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 0.23 புள்ளிகள் அதிகரித்து   27963.47 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5.50 புள்ளிகள் குறைந்து 8486.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை 66  ரூபாய் குறைந்து 26,204 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து 3,025 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.50 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
வர்த்தகத் தொடக்கத்தில்  சென்செக்ஸில் 380 பங்குகள் ஏற்றத்துடனும், 249 பங்குகள் இறக்கத்துடனும், 79 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.  இன்று வங்கிகள் விடுமுறையால் கரன்ஸி சந்தையில் வர்த்தகம் நடைபெறாது. 
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் நேற்றைய வர்த்தகத்தில் இறக்கத்திலேயே நிறைவடைந்திருக்கிறது. இன்று வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் அமெரிக்க சந்தைகளும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. பெரும்பாலான ஆசிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிறது. ஆசிய சந்தைகளில் ஹேங்செங் அதிகபட்சமாக 0.65% ஏற்றத்தில் வர்த்தகமாகிறாது. ஜகர்தா காம்போஸைட் அதிகபட்சமாக -1.13% இறக்கத்திலும் வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்
பார்தி ஏர்டெல்                1.74%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.58%
ஏசியன் பெயின்ட்ஸ்           1.44%
என் டி பி சி                        1.33%
பி என் பி                        1.28%
 
இறக்கப் பங்குகள்
ஹெச்சிஎல் டெக் -3.01%
இன்ஃபோசிஸ் -2.28%
கெயில் -1.88%
என் எம் டி சி -1.09%
விப்ரோ -0.63%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close