Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுகன்யா சம்ருதி திட்டத்திற்கு வட்டி அதிகரிப்பு.....

 

சுகன்யா சம்ருதி திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த 9.1 சதவிகிதம் வட்டி தற்போது 9.2 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வட்டி இந்த புதிய நிதி ஆண்டிலிருந்து (01 ஏப்ரல் 2015) அமலுக்கு வருகிறது.

பப்ளிக் ப்ராவிடெண்ட் ஃபண்டுகளுக்கு வழங்கப்படும் 8.7 சதவிகித வட்டி, சாதாரண ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும்  8 - 9 சதவிகித வட்டியைவிட சுகன்யா சம்ருதி திட்டத்திற்கு  வழங்க்கப்படும் வட்டி அதிகம்.
 
 அதே போல் மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி 9.2 முதல் 9.3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP