Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்களின் விற்பனை அதிகரிப்பு....

இந்தியாவில் மார்ச் மாதத்துடன் முடிந்த கடந்த காலாண்டில் கார்களின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் வரையிலான ஓராண்டில் மொத்தம் 25.5 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ