Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டுமான பொருட்கள் விலை / கட்டுமான தொழிலாளர்கள் கூலி விவரம் ( ரூ)

 
 சிமென்ட் 
 
50 கிலோ பை (மொத்த விலை 
குறைந்தது 300 பைகள்)   :     390
50 கிலோ பை ( சில்லறை விலை) :     410
 
 இரும்பு - டன் 
டிஎம்டி 8 மி.மி விட்டம்                 :   42,800
டிஎம்டி 10-15 மி.மி விட்டம் :   41,300
விஎஸ்பி/ செயில் 10 மி.மி விட்டம் :   44,700
 
 செங்கல் / மணல் 
செங்கல் 3,000 எண்ணிக்கை :   17,000
ஆற்றுமணல் ( ஒரு கன அடி) :     50-55
 
 ஜல்லி (ஒரு கன அடி) 
12 மி.மி :       28
20 மி.மி :       35
40 மி.மி :        30
* மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கான வரிகள், ஏற்று இறக்கு கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. 
 
 கூலி விவரம் 
(ஒரு நாள்) 
கொத்தனார் :  550 - 650
சித்தாள் ஆண் :  400 - 450
சித்தாள் பெண் :  300 - 350
பெயின்டர் / பிளம்பர் :  500 - 550
கார்பென்டர் :  550 - 650
 
 
நன்றி : பில்டர்ஸ்  அசோசியேஷன் ஆஃப் இந்தியா, சென்னை.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ