Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்: பங்குச் சந்தை நிலவரம்:

 
ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்:
பங்குச் சந்தை நிலவரம்:
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 244 புள்ளிகள் அதிகரித்து   28504 புள்ளிகளுக்கு வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 8659 புள்ளிகளுக்கு வர்த்தகமாகியது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 373  ரூபாய் அதிகரித்து 26,970 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 124 ரூபாய் அதிகரித்து 3,161 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.21 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்து காணப்பட்டது. . இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் மட்டும் 1818 பங்குகள் விலை அதிகரித்தும், 917 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. பார்மா, எஃப்எம்சிஜி பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகின.
 
ஏற்றப் பங்குகள்:
 
சன் பார்மா 8.15
டாக்டர் ரெட்டி லேப்ஸ் 4.08
கெயில் 3.92
கெய்ர்ன் இந்தியா 3.68
சிப்லா 3.67
 
இறக்கப் பங்குகள்:
 
பிஎன்பி -2.17
விப்ரோ -1.90
டாடா ஸ்டீல் -1.71
ரிலையன்ஸ் -1.36

இந்தஸ்இந்த் வங்கி -1.11

 

 10.00 மணி பங்குச் சந்தை நிலவரம்:

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 4.37 புள்ளிகள் அதிகரித்து   28264 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.20 புள்ளிகள் குறைந்து 8583 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

 
10 கிராம் தங்கத்தின் விலை 122  ரூபாய் குறைந்து 26,597 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 81 ரூபாய் குறைந்து 3,037 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.19 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் மட்டும் 519 பங்குகள் விலை அதிகரித்தும், 118 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.

ஏற்றப் பங்குகள்:
 
சன் பார்மா 2.83
எம்&எம் 2.49
கெய்ர்ன் இந்தியா 1.87
டாடா மோட்டார்ஸ் 1.81
டெக் மஹிந்த்ரா 1.64
 
இறக்கப் பங்குகள்:
 
ஹச்டிஎஃப்சி -2.45
ஹச்சிஎல் டெக் -2.31
விப்ரோ -1.44
பிஎன்பி -1.32
டாடா பவர் -1.29
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ