Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்........

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 191.16 புள்ளிகள் அதிகரித்து   28707.75  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 54.10 புள்ளிகள் அதிகரித்து 8714.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை ஏழு  ரூபாய் குறைந்து   26,868 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 28 ரூபாய் குறைந்து  3,297 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.27 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
வர்த்தக நேர முடிவில் ஐ.டி, ஆயில் மற்றும் கேஸ், மெட்டல் போன்ற துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கித்துறை மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின.
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,588 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,131  நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 113  நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 30  நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 19 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், ஒரு நிறுவன பங்கு மாற்றமின்ரியும் வர்த்தகமாயின.
 
ஏற்றப் பங்குகள்
கோல் இந்தியா 6.09%
பார்தி ஏர்டெல் 3.77%
ரிலையன்ஸ் 3.64%
கெயில் 3.44%
ஹெச்சிஎல் டெக் 3.43%
 
இறக்கப் பங்குகள்
ஐடியா செல்லுலர் -2.41%
யெஸ் பேங்க் -2.39%
ஹெச்டிஎஃப்சி -2.19%
ஓ என் ஜி சி -2.13%
சேச ஸ்டெர்லைட் -2.10%

 

 

 

2.00 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 208.98 புள்ளிகள் அதிகரித்து   28722.57 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 59.00 புள்ளிகள் அதிகரித்து 8719.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 

10 கிராம் தங்கத்தின் விலை இரண்டு  ரூபாய் அதிகரித்து  26,877 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 27 ரூபாய் குறைந்து  3,298 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.31 ரூபாயாக வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் தேக்கத்தில் வர்த்தகமாகின்றன. சற்றும் முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.  ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.

 

ஏற்றப் பங்குகள்

கோல் இந்தியா 5.20%

பிபிசிஎல்         3.59%

ரிலையன்ஸ் 3.23%

டெக் மஹிந்திரா 2.66%

பார்தி ஏர்டெல் 2.38%

இறக்கப் பங்குகள்

ஐடியா செல்லுலர் -2.66%

சேச ஸ்டெர்லைட் -2.40%

ஹெச்டிஎஃப்சி -1.89%

யெஸ் பேங்க் -1.59%

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 177.53 புள்ளிகள் அதிகரித்து   28694.12 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 54.95 புள்ளிகள் அதிகரித்து 8715.25 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.63 சதவிகிதமாக இருக்கிறது. இது காலை 10.30 மணி யை விட இரண்டு மடங்கு அதிகம்
 

10 கிராம் தங்கத்தின் விலை 50  ரூபாய் அதிகரித்து  26,925 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,717 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு  2,540 ரூபாய்க்கு வர்த்தமாகிறது. 

 கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து  3,310 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 59.10 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்ருக்கு 53.98 டாலருக்கு வர்த்தகமாகிறது.   அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.33 ரூபாயாக வர்த்தகமாகிறது.

ஜப்பானின் வங்கி தன் நிதிக் கொள்கைகளை வெளியிட்ட பின் நிக்கி225 தன் 15 வருட உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதோடு சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகளும் தன் 7 வருட உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. 

ஏற்றப் பங்குகள்

கோல் இந்தியா 5.39%

பிபிசிஎல்                  3.78%

டெக் மஹிந்திரா           2.63%

ரிலையன்ஸ்           2.36%

அல்ட்ராடெக் சிமென்ட்    2.32%

இறக்கப் பங்குகள்

ஐடியா செல்லுலர் -2.28%

சேச ஸ்டெர்லைட் -1.77%

ஹெச்டிஎஃப்சி -1.48%

என் டி பி சி          -1.47%

 

 

10.30 மணி நிலவரம் 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 102.96 புள்ளிகள் அதிகரித்து   28619.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 35.55 புள்ளிகள் அதிகரித்து 8695.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.38 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 50  ரூபாய் அதிகரித்து  26,925 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைந்து  3,013 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.50 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் தன் கடன்களுக்கான வட்டியை 15 அடிப்படை புள்ளிகளையும், ஐசிஐசிஐ 25 அடிப்படை புள்ளிகளையும் குறைத்திருக்கிறது. இதனால் இந்தியாவில் வளர்ச்சி அதிகரிக்க வாய்யுள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  அதோடு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க உள்ளதாகவும் கணித்திருக்கிறார்கள்.
 
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல்         4.36%
கோல் இந்தியா 3.43%
அல்ட்ராடெக் சிமென்ட் 2.71%
டெக் மஹிந்திரா 2.47%
ரிலையன்ஸ் 1.63%
 
இறக்கப் பங்குகள்
சேச ஸ்டெர்லைட் -2.12%
ஓ என் ஜி சி -2.04%
என் எம் டி சி -1.42%
என் டி பி சி          -1.38%
கெர்ய்ன் இந்தியா -1.34%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ