Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புகையிலைக்குத் தடை...

புகையிலைப் பொருட்கள் வெளியில் தெரியும் படி விற்பனை செய்வது இங்கிலாந்து முழுவதும் அனைத்து ரக கடைகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பெரிய கடைகளில் வெளியில் தெரியும் படி புகையிலைப் பொருட்கலை வைப்பதற்க்கு தடை விதிக்கப்பட்டது. 
 
தற்போது சிறிய கடைகள், சில்லறை விற்பனை கடைகள், பப்கள் மற்றும் க்ளப்களில் கூட வெளியில் தெரியும் படி புகையிலைப் பொருட்களை வைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் அதிக புகையயிலை பொருட்களை பயன்படுத்துவதில் இங்கிலாந்து 73ஆவது இடத்தில் இருக்கிறது. நம் இந்தியா 96 ஆவது இடத்தில் இருக்கிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ