Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேக்கத்தில் இந்திய சந்தைகள்

 3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 177.46 புள்ளிகள் அதிகரித்து   28885.21  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 63.90 புள்ளிகள் அதிகரித்து 8778.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 211  ரூபாய் குறைந்து   26,549 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து  3,222 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.22 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
வர்த்தக நேர முடிவில் வங்கி, மெட்டல், ஸ்மால் கேப் போன்ற துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஹெல்ட் கேர், மூலதன பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,574 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,262  நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 84  நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 32  நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 18 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், ஒரு நிறுவன பங்கு மாற்றமின்ரியும் வர்த்தகமாயின.
 
ஏற்றப் பங்குகள்
பி என் பி                      5.99%
ஜி என்டர்டெயின்மென்ட்4.91%
இண்டஸ் இந்த்      4.65%
கோட்டக் மஹிந்திரா      4.30%
ரிலையன்ஸ்              3.37%
 
இறக்கப் பங்குகள்
சன் பார்மா -3.22%
கெயில் -3.22%
லுபின் -3.19%
பார்தி ஏர்டெல் -2.85%
ஐடியா செல்லூலர் -2.37%

2.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 38.42  புள்ளிகள் அதிகரித்து    28746.17 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.30 புள்ளிகள் குறைந்து  8729.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.15 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 161 ரூபாய் குறைந்து   26,599 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு இரண்டு  ரூபாய் குறைந்து   3,180 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.23 ரூபாயாக வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. தற்போது வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆனால் ஆசியாவில் பல சந்தைகள் தேக்கத்திலும் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக ஹேங்செங் 2.63% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. ஷாங்காய் காம்போசைட் 0.92% இறக்கத்தில் வர்த்தகமாகிறது. 

ஏற்றப் பங்குகள் 

பி என் பி       4.45%

ஜி என்டர்டெயின்மென்ட் 3.77%

கோட்டக் மஹிந்திரா 3.75%

டாடா ஸ்டீல் 2.53%

ரிலையன்ஸ் 2.37%

 

இறக்கப் பங்குகள்

கெயில் -3.64%

சன் பார்மா          -3.46%

லுபின்          -3.20%

பார்தி ஏர்டெல் -3.04%

 

 

11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 38.42  புள்ளிகள் அதிகரித்து    28746.17 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.30 புள்ளிகள் குறைந்து  8729.70 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.15 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 161 ரூபாய் குறைந்து   26,599 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,507 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,681 ரூபய்க்கு வர்த்தகமாகிறது.
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு இரண்டு  ரூபாய் குறைந்து   3,180 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 55.55 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 50.42 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.23 ரூபாயாக வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்
கோட்டக் மஹிந்திரா 3.38%
ஜி என்டர்டெயின்மென்ட் 3.20%
இண்டஸ் இந்த் 2.78%
பி என் பி                 2.78%
ஐடிஎஃப்சி                 2.24%
 
இறக்கப் பங்குகள்
லுபின்         -3.41%
சன் பார்மா          -2.94%
ஐடியா செல்லுலர் -2.76%
பார்தி ஏர்டெல் -2.25%
கெயில் -2.21%

 

10.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்24.76  புள்ளிகள் குறைந்து    28682.99 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 9.00 புள்ளிகள் குறைந்து  8705.40 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.10 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 161 ரூபாய் குறைந்து   26,599 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து   3,184 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.28 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 வர்த்தக நேர தொடக்கத்தில் வங்கித் துறை மட்டும் குறிப்பிடும்படியாக ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. ஹெல்த் கேர், ஐ.டி, ஆட்டோமொபைல் போன்ற துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஜி என்டர்டெயின்மென்ட் 2.41%
இண்டஸ் இந்த் 1.60%
ஆக்ஸிஸ் பேங்க் 1.54%
ஹெச் யூ எல்         1.52%
யெஸ் பேங்க்         1.50%
 
இறக்கப் பங்குகள்
லுபின் -2.53%
சன் பார்மா -2.21%
கெயில் -2.10%
சிப்லா -1.87%
ஹெச்சிஎல் டெக் -1.48%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ