Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாராகடன் பட்டியலில் முதல் மூன்று இடங்கள்

 நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு டிசம்பர் 2014 நிலவரப்படி 2,60,531 கோடி ரூபாய்.  அதில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் வங்கிகள் விவரம்  

 
 
 
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா       21.5% (56,014 கோடி ரூபாய்)
 
யூனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா    19.04% (49,605 கோடி ரூபய்)
 
பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் 18.25% (47,547 கோடி ரூபாய்)
 
 
 
 
மேற்கூறிய தொகையில் வெறும் 30 தனி நபர் அல்லது நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை 95,122 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP