Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கம் தொடரும் இந்திய சந்தைகள்...........


2.00 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 49.32 புள்ளிகள் குறைந்து 28835.89 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.15 புள்ளிகள் குறைந்து  8759.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.20 சதவவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 214 ரூபாய்அதிகரித்து 26,735 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 69 ரூபாய் குறைந்து   3,146 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.34 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
தற்போது உலக அளவில் அமெரிக்க சந்தைகள் மற்ரும் ஐரோப்பிய சந்தைகள் அனிஅத்தும் ஏற்றாத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் தேக்க நிலை பீடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 1.92% ஏற்றத்திலும், ஜகர்தா காம்போஸைட் -0.50% இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஐடியா செல்லூலர் 2.96%
ஐடிஎஃப்சி          2.09%
சேச ஸ்டெர்லைட் 1.54%
என் எம் டி சி 1.51%
பி ஹெச் இ எல் 1.50%
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -2.03%
லுபின்          -2.02%
சிப்லா          -1.95%
ஜி என்டர்டெயின்மென்ட்-1.79%
ஹிண்டால்கோ      -1.61%
 
11.45 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 100 புள்ளிகள் குறைந்து 28784.31 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  8744.80 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.36 சதவவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 59 ரூபாய்அதிகரித்து 26,580 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2509 ரூபாய்க்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்ருக்கு 2683 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
 கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 42 ரூபாய் குறைந்து   3,173 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 56.57 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூடிஐ கச்சா எண்னெயின் விலை பேரல் ஒன்றுக்கு 50.79 டாலருக்கு வர்த்தகமாகிறது.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.37 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
ஐடியா செல்லூலர் 2.96%
ஐடிஎஃப்சி         2.09%
சேச ஸ்டெர்லைட் 1.54%
என் எம் டி சி 1.51%
பி ஹெச் இ எல் 1.50%
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -2.03%
லுபின்         -2.02%
சிப்லா         -1.95%
ஜி என்டர்டெயின்மென்ட்-1.79%
ஹிண்டால்கோ   -1.61%
 

 

 

10.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  28850.77 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  8770.50 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. .

10 கிராம் தங்கத்தின் விலை 63 ரூபாய்அதிகரித்து 26,584 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 39 ரூபாய் குறைந்து   3,176 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.34 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி முடிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க சந்தைகள் இன்று ஏற்றத்தில்  வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. ஆசியாவில் எஸ்.இ.டி காம்போஸைட் , ஜகர்தா காம்போஸைட், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி போன்ற சந்தைகளைத் தவிர அனைத்து ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஐடியா செல்லூலர் 2.66
ஐடிஎஃப்சி          2.47
சேச ஸ்டெர்லைட் 2.03
பி ஹெச் இ எல் 1.50
எஸ் பி ஐ          1.35
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -1.51
சிப்லா         -1.24
லுபின்         -1..20
ஹிண்டால்கோ -1.18
ஐடிசி          -1.12
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close