Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய சந்தைகளின் திடீர் ஏற்றம்......

3.30 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 165.06 புள்ளிகள்  அதிகரித்து 29044.44 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 53.06 புள்ளிகள் அதிகரித்து 8834.00 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.59 சதவிகிதமாக இருந்தது.
 
தங்கம் 10 கிராமிர்கு 71 ரூபாய் குறைந்து 26,710 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்ருக்கு 65 ரூபாய் அதிகரித்து 3,285 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருகு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.50 ரூபாயாக இருக்கிறது. 
 
வர்த்தக நேர முடிவில் ஆட்டோமொபைல். வங்கி பொன்ற துறைகள் மட்டும் தான் இறக்கத்தில் வர்த்தகமாயின. மூலதன் பொருட்கள் , கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஹெல்த் கேர் போன்ற துறைகள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. 
 
ஏற்றப் பங்குகள்
பி ஹெச் இ எல் 3.26%
பார்தி ஏர்டெல் 2.38%
ஐடியா செல்லூலர் 2.14%
கோட்டக் மஹிந்திரா 1.87%
லார்சன்           1.81%
 
இறக்கப் பங்குகள்
கெயில் -2.67%
எம் அண்ட் எம் -2.55%
ஏ சி சி          -2.13%
சேச ஸ்டெர்லைட் -1.73%
ஹிண்டால்கோ  -1.70%
 
2.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 107.17  புள்ளிகள் அதிகரித்து   28986.55  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 31.20 புள்ளிகள் அதிகரித்து  8811.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.36 சதவிகிதமாக இருக்கிறது.
 
 10 கிராம் தங்கத்தின் விலை 84 ரூபாய் குறைந்து   26697 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 76 ரூபாய் அதிகரித்து   3,296 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.42 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் நிக்கி மற்றும் ஜகர்தா காம்போஸைட் ஆகிய இரண்டு பங்குச் சந்தைகள் தவிர மற்ற சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
 ஏற்றப் பங்குகள்
பி ஹெச் இ எல்          3.26%
பார்தி ஏர்டெல்          2.38%
ஐடியா செல்லூலர்          2.14%
கோட்டக் மஹிந்திரா  1.87%
லார்சன்                  1.81%

இறக்கப் பங்குகள்
கெயில் -2.67%
எம் அண்ட் எம் -2.55%
ஏ சி சி         -2.13%
சேச ஸ்டெர்லைட் -1.73%
ஹிண்டால்கோ -1.70%
 
 
11.45 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 34.11  புள்ளிகள் அதிகரித்து   28913.49  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.30 புள்ளிகள் அதிகரித்து  8788.65 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் ஏற்றா விகிதம் 0.11 சதவிகிதமாக இருக்கிறது.
 
 
 10 கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் குறைந்து   26762 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,525 ரூபாய்க்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,701 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 17 ரூபாய் அதிகரித்து   3,237 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு  57.87 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 51.64 டாலருக்கு  வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.39 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
பி ஹெச் இ எல் 2.51%
ஐடியா செல்லூலர் 1.79%
பி என் பி          1.74%
பார்தி ஏர்டெல் 1.49%
டாடா பவர்ஸ் 1.33%

இறக்கப் பங்குகள்
கெயில்         -2.92%
எம் அண்ட் எம்          -1.85%
டாடா மோட்டார்ஸ் -1.49%
ஹிண்டால்கோ -1.34%
பவர் கிரிட் கார்ப்         -1.11%
 
10.00 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 11.14  புள்ளிகள் குறைந்து    28868.24 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.35 புள்ளிகள் குறைந்து  8770.00 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.08 சதவிகிதமாக இருக்கிறது.
 
 10 கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து   26,771 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 17 ரூபாய் அதிகரித்து   3,237 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.36 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 உலக அளவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க சந்தைகளின் வர்த்தகம்  ஏற்றத்தில் நிறைவடைந்திருக்கிறது. டவ்ஜோன்ஸ் ஃப்யூச்சர் முதன் முறையாக ஏப்ரலில் 18,010 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. ஆசிய சந்தைகளில் ஷாங்காய் காம்போஸைட் மட்டும் நல்ல் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. மற்ற சந்தைகள் தேக்கத்திலும் சில சந்தைகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
என் எம் டி சி 1.85%
பி ஹெச் இ எல் 1.83%
ஐடியா செல்லூலர் 1.30%
டாடா ஸ்டீல் 1.08%
சன் பார்மா         1.00%

இறக்கப் பங்குகள்
கெயில் -2.92%
எம் அண்ட் எம் -1.85%
டாடா மோட்டார்ஸ்-1.49%
சேச ஸ்டெர்லைட்  -1.48%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -1.46%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ