Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்.......

3.30 மணி நிலவரம்
 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 244.75 புள்ளிகள்  குறைந்து  28799.69 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 83.80 புள்ளிகள் குறைந்து  8750.20 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.90 சதவிகிதமாக இருந்தது.
 
தங்கம் 10 கிராமிற்கு ஒன்பது  ரூபாய் குறைந்து 26,535  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 31 ரூபாய் அதிகரித்து 3,373  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருகு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.42 ரூபாயாக இருக்கிறது. 
 
வர்த்தக நேர முடிவில் எஃப்.எம்.சி.ஜி, ஆயில் அண்ட் கேஸ் போன்ற துறைகள் மட்டும் தான் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஹெல்த் கேர், ஐ.டி போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. 
 
ஏற்றப் பங்குகள்
சேச  ஸ்டெர்லைட்      2.84%
ஓ என் ஜி சி       1.70%
பேங்க் ஆஃப் பரோடா  1.68%
டாடா பவர்                1.31%
எஸ் பி ஐ                 1.29%
 
இறக்கப் பங்குகள்
பிஹெச்இஎல் -4.22%
ஹெச் சி எல் டெக் -3.23%
எம் அண்ட் எம் -3.12%
சன் பார்மா         -2.92% 
டாடா மோட்டார்ஸ்-2.84%
 
1.45 மணி நிலவரம்
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 49.80  புள்ளிகள் குறைந்து    28994.64 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 19.45  புள்ளிகள் குறைந்து  8814.55 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.39 சதவிகிதமாக இருக்கிறது.
 
 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு  24 ரூபாய் குறைந்து   26,520 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 39 ரூபாய் அதிகரித்து   3,381 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.42 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 இந்திய சந்தைகளில் வங்கி மற்றும் ஐ.டி துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றம் காண வாய்ப்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதே போல் நான்காவது காலாண்டின் சீசன் தொடங்கி இருக்கிறது. பொதுவாக இந்த காலாண்டு முடிவுகள் பாஸிட்டிவாக அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
 
ஏற்றப் பங்குகள்
சேச  ஸ்டெர்லைட் 3.27%
யெஸ் பேங்க் 2.51%
எஸ் பி ஐ 2.36%
டாடா பவர் 2.31%
ஏ சி சி 2.02%
 
இறக்கப் பங்குகள்
பிஹெச்இஎல் -2.80%
எம் அண்ட் எம் -2.66%
பார்தி ஏர்டெல் -2.47%
சன் பார்மா         -2.19% 
ஏசியன் பெயின்ட்ஸ் -2.10%

 

 

 

 11.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 89.78  புள்ளிகள் குறைந்து    28973.62 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.40 புள்ளிகள் குறைந்து  8799.60 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.39 சதவிகிதமாக இருக்கிறது.
 
 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு  ரூபாய் அதிகரித்து   26,545 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,513 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,688 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து   3,354 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு  58.43 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 53.29 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.43 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
சேச  ஸ்டெர்லைட்        3.37%
ஏ சி சி                 1.84%
யெஸ் பேங்க்        1.84%
கெர்ய்ன் இந்தியா 1.49%
கெயில் 1.48%
 
இறக்கப் பங்குகள்
பார்தி ஏர்டெல் -3.23%
எம் அண்ட் எம் -2.37%
டாடா மோடார்ஸ் -2.11%
ஐடியா செல்லூலர் -2.10%
சன் பார்மா -2.00% 

 

10.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 70.82  புள்ளிகள் குறைந்து    28973.62 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.25 புள்ளிகள் குறைந்து  8812.75 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.24 சதவிகிதமாக இருக்கிறது.

 10 கிராம் தங்கத்தின் விலை ஒன்பது  ரூபாய் அதிகரித்து   26,553 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து   3,354 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.42 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 வர்த்தக நேர தொடக்கத்தில் வங்கி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஸ்மால் கேப் போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டொமொபைல், ஐ.டி, டெக்னாலஜி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
சேச  ஸ்டெர்லைட்2.14%
யெஸ் பேங்க் 1.69%
ஐசிஐசிஐ பேங்க் 1.39%
பி என் பி         1.33%
ஏ சி சி         1.26%
 
இறக்கப் பங்குகள்
பார்தி ஏர்டெல் -3.22%
எம் அண்ட் எம் -2.30%
டாடா மோடார்ஸ் -2.24%
ஐடியா செல்லூலர் -1.90%
சன் பார்மா         -1.85% 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ