Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்..........

3.30 மணி நிவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 133.65 புள்ளிகள்  குறைந்து  28666.04  புள்ளிகளுக்கு வர்த்தகமானது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 43.50  புள்ளிகள் குறைந்து  8706.70 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.48 சதவிகிதமாக இருந்தது.
 
தங்கம் 10 கிராமிற்கு 62  ரூபாய் அதிகரித்து 26,799  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 11 ரூபாய் அதிகரித்து 3,507  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருகு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.34 ரூபாயாக இருக்கிறது. 
 
வர்த்தக நேர முடிவில் ஆயில் அண்ட் கேஸ், பொதுத்துறை நிறுவனங்கள்  போன்ற துறைகள் மட்டும் தான் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மூலதன பொருட்கள், ஹெல்த் கேர், வங்கி, ஸ்மால் கேப் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. 
 
ஏற்றப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா 3.93%
ஓ என் ஜி சி 3.31%
ஐடியா செல்லூலர் 2.04%
எம் அண்ட் எம் 1.62%
ஹிண்டால்கோ 1.48%
 
இறக்கப் பங்குகள்
ஹீரோ மோட்டோகார்ப்-3.74%
ஏ சி சி                   -3.12%
அல்ட்ராடெக் சிமென்ட் -3.06%
அம்புஜா சிமென்ட்           -2.87%
பி என் பி                   -2.85%

 

2.00 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 193.40  புள்ளிகள் குறைந்து    28605.75 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 68.00  புள்ளிகள் குறைந்து  8682.20 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.72 சதவிகிதமாக இருக்கிறது. 

 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு  74 ரூபாய் கஅதிகரித்து  26,811 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து   3,496 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.37 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 இந்திய சந்தைகளில் தற்போது ஆயில் மற்றும் காஸ் துறையை தவிர அனைத்து துறைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா 3.65%
ஓ என் ஜி சி 2.54%
ஐடியா செல்லூலர் 1.66%
எஸ் பி ஐ 1.19%
ஆக்ஸிஸ் பேங்க் 0.96%
 
இறக்கப் பங்குகள்
ஹீரோ மோட்டோகார்ப் -3.82%
லுபின் -3.53%
ஏ சி சி -3.04%
அல்ட்ராடெக் சிமெண்ட் -2.83%

 

அம்புஜா சிமென்ட்         -2.54%

12.00 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  104.67 புள்ளிகள் குறைந்து    28695.02  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 44.85  புள்ளிகள் குறைந்து  8705.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.44 சதவிகிதமாக இருக்கிறது.
 
10 கிராம் தங்கத்தின் விலை 31  ரூபாய் அதிகரித்து   26,768 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,525 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,700 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 
 
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து   3,508 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு  60.32 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூடிஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 56.39 டாலருக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.36 ரூபாயாக வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா 2.61%
ஓ என் ஜி சி 1.69%
ஹிண்டால்கோ 1.29%
பார்தி ஏர்டெல் 1.28%
டாடா மோட்டார்ஸ்1.03%
 
இறக்கப் பங்குகள்
லுபின் -2.74%
பி என் பி -2.64%
பேங்க் ஆஃப் பரொடா -2.35%
ஏசியன் பெயின்ட்ஸ் -2.13%
அம்புஜா சிமென்ட்         -2.08%

10.30 மணி நிலவரம் 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 119.22  புள்ளிகள் குறைந்து    28680.47 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 46.60 புள்ளிகள் குறைந்து  8703.60 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.47 சதவிகிதமாக இருக்கிறது.

 10 கிராம் தங்கத்தின் விலை 53  ரூபாய் அதிகரித்து   26,684 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரித்து   3,526 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.39 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 வர்த்தக நேர தொடக்கத்தில் ஆட்டொமொபைல், எண்ணெய் மற்றும் காஸ் ஆகிய இரண்டு துறை மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா 2.61%
ஓ என் ஜி சி 1.69%
ஹிண்டால்கோ 1.29%
பார்தி ஏர்டெல் 1.28%
டாடா மோட்டார்ஸ்1.03%
 
இறக்கப் பங்குகள்
லுபின்                -2.74%
பி என் பி                 -2.64%
பேங்க் ஆஃப் பரொடா -2.35%
ஏசியன் பெயின்ட்ஸ் -2.13%
அம்புஜா சிமென்ட்         -2.08%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ