Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

10.30 மணி நிலவரம் 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 122.99 புள்ளிகள் குறைந்து    28545.02  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 58.35 புள்ளிகள் குறைந்து  8648.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தற்போது இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.55 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 13  ரூபாய் அதிகரித்து   26,658 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 51 ரூபாய் குறைந்து  3,508 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.37 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 வர்த்தக நேர தொடக்கத்தில் மூலதன பொருட்கள், மெட்டல், ஆயில் மற்றும் காஸ் ஆகிய துறைகள் மட்டுமே  வர்த்தகமாகின்றன. மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
சேச ஸ்டெர்லைட் 2.45%
டாடா ஸ்டீல் 1.85%
ரிலையன்ஸ் 1.41%
ஹிண்டால்கோ 1.35%
பி ஹெச் இ எல் 1.03%
 
இறக்கப் பங்குகள்
லுபின்         -3.97%
டி சிஎஸ்         -3.90%
டெக் மஹிந்திரா -2.74%
இண்டஸ் இந்த் -2.64%
விப்ரோ -2.51%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ