Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எட்டு முக்கியத் துறைகள்: 1.17 லட்சம் புதிய வேலைகள்!

இந்திய அரசு மேற்கொண்ட சர்வேயில், "2014-ம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஐடி, டெக்ஸ்டைல்ஸ், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, போக்குவரத்து, ஆட்டோமொபைல், மெட்டல்ஸ், லெதர் மற்றும் கைத்தறி/விசைத்தறி ஆகிய எட்டு முக்கியத் துறைகளின் மூலம் 1.17 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் நேரடி வேலையாட்களின் எண்ணிக்கை 1.01 லட்சம் மற்றும் கான்ட்ராக்ட் வேலையாட்களின் எண்ணிக்கை 16,000 பேர்" என்கிற விவரம் தெரியவந்திருக்கிறது.

 ஜுலை-செப்டம்பர், 2014-ல் ஐடி/பிபிஓ துறைகளில் மட்டும் 89,000 புதிய வேலைகள் உருவாகியிருக்கின்றன என்றும், டெக்ஸ்டைல் துறைகளில் 79,000 மற்றும் 1,000 லெதர் துறைகளிலும் வேலைகள் உருவாகியிருப்பதாக அரசின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ