Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர் கேட்ட பங்குகளின் நிலை

 

கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 17-04-15 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்/ சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள், ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு எதுவும் இல்லை.

பங்கின் பெயர்

விலை

17-04-15 நிலவரம்

ஷார்ட் டேர்ம்

மீடியம் டேர்ம்

மீடியம் டேர்ம் சப்போர்ட்

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

கருத்து

பல்பார்மா

72.65

ஏற்றம்

ஏற்றம்

69

77

65

கன்சாலிடேஷன் நடப்பதால் கொஞ்சம் காத்திருக்கலாம்

பூஷன் ஸ்டீல்

70.10

இறக்கம்

இறக்கம்

68

75

60

தவிர்க்கலாம்

டிஷ் டீவி

80.00

ஏற்றம்

ஏற்றம்

77

85

69

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

எஸ்டீ அலுமினியம்

296.15

ஏற்றம்

இறக்கம்

287

315

267

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

ஜிஎம்ஆர் இன்ப்ரா

17.20

ஏற்றம்

இறக்கம்

16

18

14

தவிர்க்கலாம்

ஹேவெல்ஸ்

285.70

நியூட்ரல்

ஏற்றம்

277

294

272

தற்போதைக்கு தவிர்க்கலாம்

ஹெச்டிஎப்சி

1306.70

இறக்கம்

ஏற்றம்

1264

1337

1251

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருகலாம்

ஐடிஎப்சி

168.35

ஏற்றம்

ஏற்றம்

160

175

156

கன்சாலிடேஷன் நடப்பதால் காத்திருக்கலாம்

ஐடீசி

351.85

ஏற்றம்

இறக்கம்

339

360

334

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

ஜிந்தால்ஸ்டீல்

159.20

இறக்கம்

இறக்கம்

150

165

146

தவிர்க்கலாம்

பிரதிபா இண்டஸ்ட்ரீஸ்

43.90

ஏற்றம்

இறக்கம்

41

47

36

தவிர்க்கலாம்

ரிலையன்ஸ் பவர்

60.20

ஏற்றம்

இறக்கம்

58

64

56

தவிர்க்கலாம்

ஆர்ஐஐஎல்

421.95

நியூட்ரல்

இறக்கம்

410

443

386

தவிர்க்கலாம்

ஷிவம் ஆட்டோடெக்

101.10

ஏற்றம்

ஏற்றம்

95

116

85

வைத்திருக்கலாம்

டாடா மோட்டார்ஸ்

535.35

இறக்கம்

ஏற்றம்

525

555

503

வைத்திருக்கலாம்

டாடா ஸ்டீல்

346

நியூட்ரல்

இறக்கம்

325

354

318

புதிய பர்ச்சேஸிற்கு காத்திருக்கலாம்

திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ்

24.45

ஏற்றம்

இறக்கம்

22

28

20

தவிர்க்கலாம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ