Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃப்ளிப்கார்ட்டில் ஆடர்களை டெஸ்க்டாப்பில் செய்ய முடியாது.........

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் அடுத்த சில ஆண்டுகளுக்குள் தன் சேவையை மொபைல் போன்களின் மூலம் மட்டுமே வழங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் மைக்கேல் அத்னானி தெரிவித்திருக்கிறார்.

ஒரு வருடம் முன்பு தங்கள் நிறுவனத்திற்கு மொபைல் போன்கள் மூலம் வெறும் 6 சதவிகித ஆர்டர்கள் மட்டுமே வந்ததாகவும், தற்போது 60 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் மொபைல் போன்கள் மூலமாக மட்டுமே வருவதாகவும் தெரிவித்தார்.
 
உலகின் மிகப் பெரிய இணைய பயன்பாட்டாளர்களில் இந்திய 24.3 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்டு  மூன்றாவது இடத்தில் இருக்கிறது.  வரும் 2018 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 58 கோடியாக உயரும். அப்போது 58 கோடி பேரில் 70 - 80 சதவிகித இணைய பயன்பாட்டாளர்கள் மொபைல் போன் மூலமாகத் தான் இணையத்தை பயன்படுத்தாவர்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு ஃப்ளிப்கார்ட்டின் ஆர்டர்கள் முழுவதையும் மொபைல் போனுக்கு மாற்றப் போவதாக தெரிவித்திருக்கிறார். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close