Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் சென்செக்ஸ், நிமிராத நிஃப்டி

3.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்       27886.21  மாற்றம்  -555.89
நிஃப்டி                  8448.10  மாற்றம்   -157.90
தங்கம் 10 கிராம் ரூ.26,941.00 மாற்றம் +129.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,649.00 மாற்றம் +40.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.82 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 இந்தைய சந்தைகளின் அனைத்து துறைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக மிட்கேப், ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள்,  போன்ற துறைகள் சரிவில் வர்த்தகமாயின. 
 
சென்செக்ஸில் 872 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 1,963 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 99 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின, நிஃப்டியில் எட்டு நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 42 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. 

ஏற்றப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா   1.60%
லுபின் 0.95%
பி பி சி எல் 0.71%
சன் பார்மா 0.58%
ஏ சி சி 1.26%
இறக்கப் பங்குகள்
என் எம் டி சி -5.09%
ரிலையன்ஸ் -4.45%
ஹீரோ மோட்டோகார்ப் -3.91%
இண்டஸ் இந்த் பேங்க் -3.68%
எம் அண்ட் எம் -3.01%
 
 
இறக்கப் பங்குகள்
என் எம் டி சி              -4.27%
ஹீரோ மோட்டோகார்ப் -3.76
ரிலையன்ஸ் -3.47%
ஹெச் யூ எல் -3.09%

 

இன்ஃபோசிஸ் -2.44% 

 

 1.30  மணி நிலவரம்

 
சென்செக்ஸ்       28168.01  மாற்றம்  -274.09
 
நிஃப்டி                   8531.90   மாற்றம்     -74.10
 
தங்கம் 10 கிராம் ரூ.26,914.00 மாற்றம் +102.00
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,644.00 மாற்றம் +35.00
 
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.63 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் கடந்த வார வெள்ளிக்கிழமையின் இறக்கத்தின் தொடர்ச்சியாக இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க சந்தைகளும் கூட இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளைப் பொறுத்த வரை கோஸ்பி மட்டும் 0.15 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. மற்ற சந்தைகள் தொடர்ந்து இறக்கத்தில் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
அம்புஜா சிமென்ட்         1.44%
ஐசிஐசிஐ பேங்க்   1.79%
ஏ சி சி                   1.26%
சன் பார்மா                   1.92%
பேங்க் ஆஃப் பரோடா      1.60%
 
இறக்கப் பங்குகள்
என் எம் டி சி              -4.27%
ஹீரோ மோட்டோகார்ப் -3.76
ரிலையன்ஸ் -3.47%
ஹெச் யூ எல் -3.09%
இன்ஃபோசிஸ் -2.44%
 
 
 

11.45 மணி நிலவரம்

சென்செக்ஸ்       28234.49  மாற்றம்  -207.61

நிஃப்டி                   8545.40   மாற்றம்  -60.60

தங்கம் 10 கிராம் ரூ.26,863  மாற்றம் ரூ. +51

22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை 2,529

24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை 2,705

கச்சா எண்ணெய்பேரல் ஒன்றுக்கு ரூ. 3,656  மாற்றம் ரூ. +47

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.55 ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போது சந்தையில்  வங்கி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஐ.டி போன்ற துறை சார்ந்த துறைகள் சற்றே கூடுதல் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்

சன் பார்மா                1.92%

ஐசிஐசிஐ பேங்க் 1.79%

பேங்க் ஆஃப் பரோடா    1.60%

அம்புஜா சிமென்ட்       1.44%

ஏ சி சி                   1.26%

 

இறக்கப் பங்குகள்

என் எம் டி சி              -3.26%

ஹெச் யூ எல் -2.91%

இன்ஃபோசிஸ் -2.44%

எம் அண்ட் எம் -2.03%

 

9.30 மணி சந்தை நிலவரம்

சென்செக்ஸ்       28414.84 மாற்றம் -27.26
நிஃப்டி                   8593.10 மாற்றம்    -12.90
தங்கம் 10 கிராம் ரூ.26812 மாற்றம் ரூ. +167
கச்சா எண்ணெய்பேரல் ஒன்றுக்கு ரூ. 3609  மாற்றம் ரூ. -58
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.52 ரூபாயாக வர்த்தகமாகிறது.

 

உலக அளவில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அதோடு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும். எனவே இந்திய சந்தைகளிலும் இறக்கம் எதிரொலித்தது. நான்காவது நாளாக இன்றும் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. சுருக்கமாக இந்திய சந்தைகள் கரடிச் சந்தையாக இருக்கிறது.

 

ஏற்றப் பங்குகள்
டாடா ஸ்டீல்                1.88%
பேங்க் ஆஃப் பரோடா 1.60%
ஹிண்டால்கோ           1.14%
என்டிபிசி                        0.95%
பவர் கிரிட் கார்ப்          0.87%

இறக்கப் பங்குகள்
என் எம் டி சி                    -3.26%
கோட்டக் மஹிந்திரா   -1.74%
அல்ட்ராடெக் சிமென்ட் -1.56%
டெக் மஹிந்திரா            -1.37%
ஐடியா செல்லூலர்        -1.22%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ