Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-வேஸ்ட்: இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்...

உலக அளவில் எலெக்ட்ரானிக் வேஸ்ட் (இ-வேஸ்ட்) விஷயத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.7 மில்லியன் எலெக்ட்ரானிக் மற்றும் எலெக்ட்ரிக்கல் கழிவு உருவாகிறது. இந்தத் தகவலை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

 
அது அடுத்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இ வேஸ்ட் 21 சதவிகிதம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ