Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலையற்ற தன்மையிலேயே தொடரும் இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்
 

சென்செக்ஸ்      27676.04  மாற்றம் -210.17 
நிஃப்டி                   8377.75  மாற்றம் -70.35
தங்கம் 10 கிராம் ரூ.26,847 மாற்றம் -10.00
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,646 மாற்றம் -25.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.85 ரூபாயாக வர்த்தகமாகிறது.  
 
ஏற்றப் பங்குகள்
சேச ஸ்டெர்லைட் 1.54%
டாடா ஸ்டீல்         1.10%
ஆக்ஸிஸ் பேங்க் 0.96%
டெக் மஹிந்திரா         0.82%
கோல் இந்தியா 0.63%
 
இறக்கப் பங்குகள்
சன் பார்மா         -8.78%
ஹெச்யூஎல்         -4.42%
ஹெச் சி எல் டெக் -3.64%
டாக்டர் ரெட்டீஸ்          -3.27%
மாருதி சுஸீகி         -3.25% 
 
2.00 மணி நிலவரம்
சென்செக்ஸ்       27838.06  மாற்றம்      -47.05
நிஃப்டி                   8431.50    மாற்றம்       -11.40
தங்கம் 10 கிராம் ரூ.26,787.00 மாற்றம் -50.00
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,627.00 மாற்றம் -44.00
 
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.92 ரூபாயாக வர்த்தகமாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது இந்திய சந்தைகளின் இறக்கத்திற்கு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் அமெரிக்க சந்தைகள் வழக்கட்தை விட கூடுதல் ஏற்றத்தில் வர்த்தகமாவது, ஐரோப்பிய சந்தைகள் தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருப்பதும் குரிப்பிடத்தக்கது. ஆசிய பங்குச் சந்திகளில்  காலை 9.30 மணி நிலவரமே தொடர்கிறது.
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 2.53%
டாடா ஸ்டீல் 1.55%
டெக் மஹிந்திரா 1.45%
ஓ என் ஜி சி 1.32%
க்ராசிம்         1.30%
 
இறக்கப் பங்குகள்
சன் பார்மா         -8.28%
ஹெச் சி எல் டெக் -3.56%
டாக்டர் ரெட்டீஸ் -3.16%
மாருதி சுஸீகி -2.24% 
ஹிண்டால்கோ -1.99%
 
 
 
11.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்       27932.78  மாற்றம்     +46.57
நிஃப்டி                   8453.90 மாற்றம் +5.80
தங்கம் 10 கிராம் ரூ.26,837.00 மாற்றம் +25.00
22 காரட் தங்கம் விலை ரூ. 2537
24 காரட் தங்கம் விலை ரூ. 2713
நேற்றைய நிலவரப்படி பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை $63.45 
நேற்றைய நிலவரப்படி  டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை $56.38
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,671.00 மாற்றம் +62.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.92 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
உலக சந்தைகளில் காலை 9.30 மணி நிலவரமே தொடர்கிறது. இருப்பினும் இந்திய சந்தைகள் நிலையில்லாமல் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகின்றன.
 
தற்போது சந்தையில் ஆட்டோமொபைல், ஹெல்த் கேர், ஆயில் அண்ட் கேஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. வங்கி, அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 2.53%
இண்டஸ் இந்த் 1.57%
ஐசிஐசிஐ பேங்க் 1.48%
ஜீ என்டர்டெயின்மென்ட் 1.40%
எம் அண்ட் எம்          1.39%
 
இறக்கப் பங்குகள்
சன் பார்மா         -9.37%
ஹெச் சி எல் டெக் -3.71%
டாக்டர் ரெட்டீஸ் -2.86%
மாருதி சுஸீகி -2.78% 
ஹிண்டால்கோ -1.88%

 

9.30 மணி நிலவரம் 

சென்செக்ஸ்       27932.78  மாற்றம்     +46.57

நிஃப்டி                   8453.90 மாற்றம் +5.80

தங்கம் 10 கிராம் ரூ.26,837.00 மாற்றம் +25.00
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,671.00 மாற்றம் +62.00
 
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.07 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
உலக அளவில் நேற்றைய வர்த்தகம் நன்றாகவே முடிந்தது. அமெரிக்க சந்தைகள் அனைத்தும் 0.42% - 1.33% வரை நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி இருக்கின்றன.  அதே போல் ஐரோப்பிய சந்தைகளும் 0.87% - 1.71% வரை நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கின்றன.
 
தற்போது ஆசிய சந்தைகளில் தைய்வான் வெயிடேட், கோஸ்பி ஆகிய சந்தைகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள சந்தைகள் பொதுவாக ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. குறிப்பாக நிக்கி 1.01% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
கோல் இந்தியா 1.68%
பிபிசிஎல்         1.60%
டாடா ஸ்டீல் 1.57%
சேச ஸ்டெர்லைட் 1.27%
ஆக்ஸிஸ் பேங்க் 1.26%
 
இறக்கப் பங்குகள்
சன் பார்மா         -9.27%
ஹெச் சி எல் டெக் -6.98%
விப்ரோ -3.60%
பேங்க் ஆஃப் பரோடா -1.31%
மாருதி சுஸீகி -0.98%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close