Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்....

3.30 மணி நிலவரம்
 
ஐந்து நாட்களுக்கு பின் ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்.
சென்செக்ஸ்       27890.13 மாற்றம் +214.09
நிஃப்டி                   8429.70 மாற்றம் +51.95
தங்கம் 10 கிராம் ரூ.26,942 மாற்றம் +6.00
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,556.00 மாற்றம் -37.00
 அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.92 ரூபாயாக வர்த்தகமாகிறது.
ஏற்றப் பங்குகள்
ஏசிசி 4.09
ஹெச் யூ எல் 3.90
ஹீரோ மோட்டோ கார்ப் 3.45
லார்சன் 3.37
ஆக்ஸிஸ் பேங்க் 3.23
இறக்கப் பங்குகள்
விப்ரோ -5.81
ஓ என் ஜி சி -2.51
எஸ் பி ஐ -1.85
கெர்ய்ன் இந்தியா -1.80

 

ஹெச் சி எல் டெக் -1.50

 

9.30 மணி நிலவரம் 

ஐந்து நாட்கள் தொடர்ந்து இறக்கத்தில் இருந்த இந்திய சந்தை இன்று நல்ல  ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

சென்செக்ஸ்       27739.66 மாற்றம் +55.05
நிஃப்டி                   8389.05   மாற்றம் +13.30
தங்கம் 10 கிராம் ரூ.26,936 மாற்றம் +99.00
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,593.00 மாற்றம் -78.00
 அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.80 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ரூபாய்  மதிப்பு குறைந்திருப்பதால் இந்தியா இறக்குமதிகளுக்கு அதிக  அந்நிய செலாவணிகளை கொடுக்க வேன்டி இருக்கும். அதே நேரத்தி அந்நிய நிகர முதலீட்டாளர்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அதிக முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
 
நேற்றைய வர்த்தக நேர முடிவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கின்றன. தற்போது அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் ஸ்ட்ரைட் டைம்ஸ், எஸ்.இ.டி காம்போஸைட், ஜகர்தா காம்போஸைட் போன்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
யெஸ் பேங்க்         1.81%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் 1.66%
ஆக்ஸிஸ் வங்கி 1.38%
ஹெச் யூ எல்         1.36%
ரிலையன்ஸ்          1.11%
 
இறக்கப் பங்குகள்
விப்ரோ -3.65%
ஹெச் சி எல் டெக் -1.64%
பார்தி ஏர்டெல் -1.51%
ஐடியா செல்லூலர் -1.00%
டெக் மஹிந்திரா -0.70%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ