Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தை

 3.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்      27735.02 மாற்றம்  -155.11

நிஃப்டி                  8398.30 மாற்றம்  -31.40

தங்கம் 10 கிராம் ரூ. 26,757. மாற்றம் +133

 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,558.00 மாற்றம்  ரூ. -10.00

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.07  ரூபாயாக வர்த்தகமாகிறது.

வர்த்தக நேர முடிவில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மெட்டல், மிட் கேப் போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மூலதன பொருட்கள், ஆட்டோமொபைல், ஹெல்த் கேர் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.

சென்செக்ஸில் 1,377 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும்,1,434 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 96 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 17 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 33 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

யெஸ் பேங்க்                6.94%

டாடா ஸ்டீல்         5.15%

ஹெச் சி எல் டெக்                2.02%

ஜி என்டர்டெயின்மென்ட் 1.87%

இண்டஸ் இந்த் பேங்க் 1.48%

 இறக்கப் பங்குகள்

சன் பார்மா -2.67%

ஏ சி சி -2.49%

டெக் மஹிந்திரா -2.32%

அல்ட்ராடெக் சிமென்ட் -2.31%

கெர்ய்ன் இந்தியா -2.29%

1.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்       27695.94  மாற்றம்   -196.34

நிஃப்டி                  8384.30 மாற்றம்  -44.00

தங்கம் 10 கிராம் ரூ. 26,754 . மாற்றம் -130.00

 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,561.00 மாற்றம்  ரூ. -7.00

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.07  ரூபாயாக வர்த்தகமாகிறது.

தற்போது இந்திய சந்தைகளில் மெட்டல் துறை சிறப்பாக வர்த்தகமாகிறது. அதைத் தொடர்ந்து கன்ஸ்யுமர் டியூரபிள்ஸ், மிட் கேப், போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமகின்றன.

சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. ஆனால் அமெரிக்க சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் ஹேங்சேங் மற்றும் எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

ஏற்றப் பங்குகள்

யெஸ் பேங்க்                3.87%

டாடா ஸ்டீல்          3.90%

ஹெச் சி எல் டெக்                1.44%

கோல் இந்தியா 1.37%

இண்டஸ் இந்த் பேங்க் 1.39%

 

இறக்கப் பங்குகள்

டெக் மஹிந்திரா -2.22%

என்டிபிசி -1.80%

சன் பார்மா -2.02%

கெர்ய்ன் இந்தியா -1.67%

 

 

11.30 மணி நிலவரம்

 சென்செக்ஸ்       27773.97 மாற்றம்  -116.03

நிஃப்டி                  8408.85 மாற்றம் -20.85

தங்கம் 10 கிராம் ரூ. 26,624. மாற்றம் -312.00

24 காரட் தங்கத்தின் விலை ரூ. 2694

22 காரட் தங்கத்தின் விலை ரூ. 2519

 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,568.00 மாற்றம்  ரூ. -25

பிரன்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $ 62.73

டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை $56.16

 அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.18  ரூபாயாக வர்த்தகமாகிறது.

ஏற்றப் பங்குகள்

டாடா ஸ்டீல்        3.90%

யெஸ் பேங்க்                3.87%

ஹெச் சி எல் டெக்                1.44%

கோல் இந்தியா 1.37%

ஐடிஎஃப்சி                 1.17%

 

இறக்கப் பங்குகள்

டெக் மஹிந்திரா -2.22%

என்டிபிசி -1.80%

விப்ரோ -1.67%

கெர்ய்ன் இந்தியா   -1.67%

 

 9.30 மணி நிலவரம்

 
சென்செக்ஸ்       28017.26  மாற்றம் +127.13
நிஃப்டி                   8478.75 மாற்றம் +48.95 
தங்கம் 10 கிராம் ரூ. 26,624. மாற்றம் -312.00
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,568.00 மாற்றம்  ரூ. -25
 
 அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 62.91 ரூபாயாக வர்த்தகமாகிறது. டாலர் மதிப்பு நேற்றைப் போலவே இன்றும் ஸ்திரமாக இருக்கிறது.
 
 
அமெரிக்க சந்தைகள் நேற்றைய வர்த்தக நேர முடிவில் 0.50% அதிகமாக ஏற்றத்தில் நிறைவடைந்தது. ஐரோப்பிய சந்தைகளில் சில சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் நிறைவடைந்தன. இன்று அமெரிக்க சந்தைகள் மீண்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் எஸ்.இ.டி காம்போஸைட் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகிறது. மற்ற சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக தைய்வான் சந்தை 1.63% ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
ஏசியன் பெயின்ட்ஸ்  2.05%
யெஸ் பேங்க்          1.85%
ஹெச் சி எல் டெக்          1.50%
இண்டஸ் இந்த் பேங்க்  1.40%
டாடா பவர்                  1.34%
 
இறக்கப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா                  -2.10%
விப்ரோ                  -0.61%
டாக்டர் ரெட்டீச் லேப்ஸ் -0.54%
கோட்டக் மஹிந்திரா          -0.53%
வேதாந்தா                          -0.38%
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ