Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கி இறக்கத்திலேயே முடிந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 
சென்செக்ஸ்    27437.94 மாற்றம்  -297.08
நிஃப்டி                 8305.25 மாற்றம் -93.05
தங்கம் 10 கிராம் ரூ.26,945.00 மாற்றம் +45.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,677.00 மாற்றம்  ரூ. -11.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.63 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
என் எம் டி சி 3.37%
ஓ என் ஜி சி 2.89%
கெர்ய்ன் இந்தியா 2.36%
லுபின்                1.81%
ஐ டி சி                1.71%
 
இறக்கப் பங்குகள்
இன்ஃபோசிஸ்     -5.98%
டெக் மஹிந்திரா       -4.50%
சிப்லா                     -3.96%
இண்டஸ் இந்த்       -3.28%
யெஸ் பேங்க்        -3.21%
 
 
1.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்    27598.83 மாற்றம்  -135.25
நிஃப்டி                 8349.80 மாற்றம் -49.55
தங்கம் 10 கிராம் ரூ.26,909.00 மாற்றம் +9.00
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,677.00 மாற்றம்  ரூ. -11.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.38 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஆசிய சந்தைகளில் பல சந்தைகள் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
 ஏற்றப் பங்குகள்
என் எம் டி சி 2.81%
லுபின்            2.47%
கெர்ய்ன் இந்தியா 1.83%
டிசிஎஸ்      1.70%
ஐ டி சி              1.53%
 
இறக்கப் பங்குகள்
சிப்லா        -3.10%
வேதாந்தா              -2.96%
ஹெச் டி எஃப் சி -2.77%
ஜி என்டர்டெயின்மென்ட் -2.61%
கோட்டக் மஹிந்திரா -2.58%
 
11.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்    27544.23 மாற்றம் -186.34
நிஃப்டி                 8329.80 மாற்றம்  -68.50
 
தங்கம் 10 கிராம் ரூ.26,881 மாற்றம் -19.00
22 காரட் தங்கத்தின் விலை ரூ. 2539
24 காரட் தங்கத்தின் விலை ரூ. 2715
 
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,659.00 மாற்றம்  ரூ. -29.00
பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $64.85 
டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $57.74
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.45 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
என் எம் டி சி 2.93%
லுபின் 1.94%
ஐ டி சி 1.55%
டிசிஎஸ் 1.43%
ஓ என் ஜி சி0.89%
 
 
இறக்கப் பங்குகள்
வேதாந்தா       -3.59%
சிப்லா        -3.49%
ஹிண்டால்கோ -3.11%
ஆக்ஸிஸ் பேங்க் -2.82%
 
 
10.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்    27614.49 மாற்றம்  -125.45 
நிஃப்டி                 8351.05  மாற்றம் -47.25
தங்கம் 10 கிராம் ரூ.26,880 மாற்றம் +133
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,662.00 மாற்றம்  ரூ. -26.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.45 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
என் எம் டி சி 2.89%
லுபின் 1.88%
ஐ டி சி 1.51%
ஓ என் ஜி சி 1.41%
டாடா ஸ்டீல் 1.02%
 
இறக்கப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் -2.55%
டெக் மஹிந்திரா         -2.31%
சிப்லா                 -2.24%
யெஸ் பேங்க்         -1.95%
ஜி என்டர்டெயின்மென்ட்-1.92%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ