Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல் அண்ட் டியின் காலாண்டு முடிவு

எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங் நிறுவனம் தன் நான்காவது காலாண்டு மற்றும் நிதி ஆண்டின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் வரிக்கு பிறகான வருமானம் கடந்த ஆண்டை கட்டிலும் 23% அதிகரித்து 736 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.  நான்காவது காலாண்டிற்கான வருமானத்திற்கு பிறகான வருமானமும் 10% அதிகரித்து 206 கோடி ரூபாய்க்கு உயர்ந்திருக்கிறது. 
 
இந்த நிறுவனம் கடந்தை நிதி ஆண்டில் 31 மார்ச் 2015 நிலவரப்படி கடன் மற்றும் அட்வான்ஸாக 47,232 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறது.  இது கடந்த நிதி ஆண்டை காட்டிலும் 18% வளர்ச்சி. முதலீட்டு மேலான்மை வணிகத்தில் நிர்வகிக்கும் சொத்து 23% உயர்ந்து 22,497 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஈக்விட்டி சொத்துக்கள் மட்டும் 78% உயர்ந்திருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ