Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாசகர்கள் கேட்ட பங்குகளின் நிலை

 

 

வாசகர்கள் கேட்ட பங்குகளின் நிலை

 

பங்கின் பெயர்

 

விலை

 

24-04-15 நிலவரம்

 

ஷார்ட் டேர்ம்

 

மீடியம் டேர்ம்

 

மீடியம் டேர்ம் சப்போர்ட்

 

மீடியம் டேர்ம் ரெசிஸ்டென்ஸ்

 

ஸ்டாப் லாஸ் லெவல்-மத்திம அளவு ரிஸ்க் தாங்கும் சக்தியில்

 

கருத்து

ஹெச்சிஎல்-இன்சிஸ்

 

46.50

இறக்கம்

இறக்கம்

 

40

 

49

 

37

தவிர்க்கலாம்

இன்போசிஸ்

 

1995.20

இறக்கம்

ஏற்றம்

 

1905

 

2125

 

1790

தவிர்க்கலாம்

எம்சிஎக்ஸ்

 

1023.20

இறக்கம்

இறக்கம்

 

982

 

1097

 

897

தவிர்க்கலாம்

புஞ்ச்லாயிட்

 

29.55

இறக்கம்

இறக்கம்

 

28

 

31

 

25

தவிர்க்கலாம்

பிஎன்பி

 

157.60

இறக்கம்

இறக்கம்

 

150

 

164

 

146

தவிர்க்கலாம்

எஸ்பிஐ

 

275.55

நியூட்ரல்

நியூட்ரல்

 

262

 

288

 

254

தவிர்க்கலாம்

வொக்கார்ட்

 

1625.30

இறக்கம்

இறக்கம்

 

1574

 

1705

 

1471

தவிர்க்கலாம்

மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் 24-04-2015 அன்று இறுதியில் உள்ள சூழலில் நிலவும் பண்டமெண்டல்/டெக்னிக்கல் நிலைமைகளை அனுசரித்தே சொல்லப்பட்டுள்ளதுஇந்த தேதிக்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகளும்/வெளிவரும் ரிசல்ட்களும்சூழ்நிலை மாறுதல்களும் ஒட்டுமொத்த பங்குகளின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டிஸ்க்ளெய்மர்; பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் நிதி நிர்வாகம் தெரிந்திருக்க

வேண்டியது மிகமிக அவசியம். வாரந்திர, தினசர் மற்றும் லாங் டேர்மிற்கான விலை ஸ்டாப்லாஸ்கள், சப்போர்ட்கள்,

ரெசிஸ்டென்ஸ்கல் எல்லாமே அன்றாட சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது டிரேடர்கள்/

முதலீட்டாளர்களின் கடமை. வாசகர்கள்/வர்த்தகர்கள்/முதலீட்டாளர்கள் தங்கள் டிரேடிங் முடிவை தங்கள் ரிஸ்க் எடுக்கும்

திறன் மற்றும் நிதிச்சூழ்நிலைகளை அனுசரித்து சொந்தமாக எடுக்கவேண்டும். டிரேடிங் என்பது ரிஸ்க் அதிகம் கொண்டது

என்பதை முழுகவனத்தில் கொள்ளவேண்டும். பரிந்துரைகள்/கருத்துக்கள் சொன்னவருக்கு இந்தப் பங்குகளில் முதலீடு

எதுவும் இல்லை.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ