Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள்

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 2015ஆம் நிதி ஆண்டின் வரிக்கு முன்பான வருமானம் 15% அதிகரித்து 2,101.94 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில் இண்டிவிஜிவல் லோன் போர்ட்ஃஃபோலியோ 1,05,630 கோடி ரூபாயக உயர்ந்திருக்கிறது. 

 
நான்காவது காலாண்டில் நிகர வருமானம்  378.18 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நான்காவது காலாண்டில் நிகர வட்டி வருமானம் 22% உயர்ந்திருக்கிறது. இந்த நான்காவது காலாண்டில் தனி நபர் கடன் வழங்கள் 24% அதிகரித்திருக்கிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close