Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்......

3.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்     27176.99 மாற்றம்   -260.95 
நிஃப்டி                 8213.80 மாற்றம் -91.45
தங்கம் 10 கிராம் ரூ.26,771.00 மாற்றம் +70.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,637.00 மாற்றம்  ரூ -13.00 டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.68 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
உலக அளவில் ஐரோப்பிய சந்தைகளின் இறக்கம் மாறவில்லை, அதே போல் ஆசியாவில் ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹேங்செங், தய்வான் வெயிடெட், ஷாங்காய் காம்போஸைட் போன்ற சந்தைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 
 
இந்திய சந்தைகளின் வர்த்தக நேர முடிவில் அனைத்து துறைகளுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. ஹெல்த் கேர், மிட் கேப், ஸ்மால் கேப் போன்ற துறைகள் சரிவில் வர்த்தகமாயின.
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 667 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 2060  நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 87  நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 8 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 42 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், ஒரு நிறுவன பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
 
ஏற்றப் பங்குகள்
மாருதி சுஸீகி 3.08%
வேதாந்தா         2.56%
பி என் பி         1.71%
விப்ரொ         1.64%
ஐடியா செல்லூலர் 1.42%
 
இறக்கப் பங்குகள்
பி பி சி எல்          -6.98%
கெர்ய்ன் இந்தியா -5.19%
ஏசியன் பெயின்ட்ஸ் -3.71%
ஹெச் யூ எல் -3.28%
பார்தி ஏர்டெல் -3.26%

 

 

2.00 மணி நிலவரம்

சென்செக்ஸ்     27280.72 மாற்றம்  -154.90
நிஃப்டி                 8248.95 மாற்றம்  -56.30 
தங்கம் 10 கிராம் ரூ.26,781.00 மாற்றம் +5.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,655.00 மாற்றம்  ரூ. -38.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.68 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கி ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசியாவில் தொடர்ந்து காலை 9.30 மணி நிலவரமே தொடர்கிறது.
 
தற்போதைய நிலவரப்படி மெட்டல் துஐ மட்டுமே 2.90 % ஏற்றத்தில் வர்த்தகமாகிறது, மீதமுள்ள துறைகளில் ஹெல்த் கேர், ஸ்மால் கேப், மிட் கேப், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகள் சரிவில் வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள்
ஐடியா செல்லூலர்        3.34%
வேதாந்தா               2.49%
மாருதி சுஸீகி 2.28%
பி என் பி         2.03%
ஆக்ஸிஸ் பேங்க் 1.84%
 
இறக்கப் பங்குகள்
பி பி சி எல்                 -4.39%
கெர்ய்ன் இந்தியா        -3.84%
ஹெச் டி எஃப் சி        -3.74%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்-3.42%
கோட்டக் மஹிந்திரா   -2.70%

 

12.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்     27321.94 மாற்றம்  -115.98
நிஃப்டி                   8254.60 மாற்றம்    -50.65
 
தங்கம் 10 கிராம் ரூ.26,725.00 மாற்றம் +24.00
24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 2,704 
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2528 
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,642.00  மாற்றம்  ரூ. -8.00
பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 65.28 டாலர்
டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 57.15 டாலர்
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.58 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்றவைகள் இந்திய பங்குச் சந்தைகளை இறக்கத்தில் வைத்திருக்கிறது. 
 
ஏற்றப் பங்குகள்
வேதாந்தா         2.56%
ஐடியா செல்லூலர் 1.78%
என் டி பி சி          1.37%
ஜி என்டர்டெயின்மென்ட்1.22%
லார்சன் 0.96%
 
இறக்கப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா         -3.45%
ஏசியன்பெயின்ட்ஸ் -3.34%
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -3.19%
பி பி சி எல்                   -2.61%
பேங்க் ஆஃப் பரோடா   -2.41%

 

9.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்     27439.63 மாற்றம்  +3.21

நிஃப்டி                 8293.75  மாற்றம்  -11.50

தங்கம் 10 கிராம் ரூ.26,701.00 மாற்றம் -199
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,650.00  மாற்றம்  ரூ. -38.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.60 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
கடந்த வார வர்த்தக நாட்களில் 300 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி சரிந்தது. அதைத் தொடர்ந்து இந்த வாரமும் சரிவிலேயே சந்தை தொடங்கி இருக்கிறது. இந்த வார வியாழன் அன்று ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்களின் எக்ஸ்பைரி வேறு இருப்பதால் சந்தை இறக்கத்திலேயே வர்த்தகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐரோப்பிய மற்ரும் அமெரிக்க சந்தைகள் அனைத்தும் ஏற்றட்தில் வர்த்தகமாகி நிறைவடந்திருக்கின்றன. தற்போது ஆசிய சந்தைகளில்  நிக்கி, கோஸ்பி, ஜகர்தா காம்போஸைட், ஷாங்காய் காம்போஸை போன்ற பங்குச் சந்தைகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற சந்தைகள் அனைத்தும் ஏற்றத்திலும், தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
என் டி பி சி                   1.54%
அல்ட்ராடெக் சிமென்ட்  1.53%
பவர் கிடிட் கார்ப்           1.23%
ஐடியா செல்லூலர்     1.15%
ஐசிஐசிஐ பேங்க்   1.09%
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -2.89%
டாடா ஸ்டீல்         -2.04%
பேங்க் ஆஃப் பரொடா -1.98%
பிபிசிஎல்                 -1.96%
பிஎன்பி         -1.65%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ