Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அவசர மருத்துவ சிகிச்சை: விமானத்தில் இருக்கை ஒதுக்கீடு வருகிறது..

தற்போது விமானத்தில் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. அவசர சிகிச்சை என்றாலும் அதிக கட்டணம் கொடுத்துதான் ஆக வேண்டி இருக்கிறது. 
 
இனி அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு என  விமானத்தில் இருக்கை ஒதுக்கீடு முறை வழக்கமான கட்டணத்தில் வருகிறது. இதற்கான ஒரு விமானத்தில் 2 அல்லது 3 இருக்கைகளை ஒதுக்கி வைக்கும்படி விமானச் சேவை நிறுவனங்களை உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ விரைவில் கேட்க இருக்கிறார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ